பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 55ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
In இங்கிலாந்து November 23, 2020 4:12 am GMT 0 Comments 1928 by : Anojkiyan

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 55ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 55ஆயிரத்து 24பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 7ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 15இலட்சத்து 12ஆயிரத்து 45பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 18ஆயிரத்து 662பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 398பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 421பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள
-
காலியில் இடம்பெறும் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 74 ஓட்டங்கள
-
வறுமையை ஒழிக்க பலமுயற்சிகளை மேற்கொண்டவர் எம்.ஜி.ஆர் என அவரின் 104ஆவது பிறந்த நாளில் பிரதமர் மோடி மரி
-
கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த சில பிரதேசங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனிம
-
கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்ப
-
கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையின்போது குறுக்கே சென்ற மகள் மீது தந்தையர் தாக்கியதையடுத்து அவர் பட
-
தமிழ்நாட்டின் சென்னை உட்பட பல மாநிலங்களில் இருந்து குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்
-
உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் இரண்டு பெண் நீதிபதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காபூலில் சுட்டுக் கொல்ல