பூஜித் ஜயசுந்தர பதவி விலகவேண்டும் – ராஜித
In இலங்கை April 22, 2019 7:51 am GMT 0 Comments 2224 by : Jeyachandran Vithushan
குண்டு வெடிப்பை தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காத பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பதவி விலகவேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இல்லையேல் அவரை பதவி விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுப்போம் என்றும் அவர் கூறினார்.
தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.