News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
  • தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்!
  • மோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி
  • துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
  • தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
  1. முகப்பு
  2. சினிமா
  3. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் – ரஜினி மோதல்?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் – ரஜினி மோதல்?

In சினிமா     October 24, 2018 11:07 am GMT     0 Comments     1552     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

2018ம் ஆண்டு தீபாவளி விஜய், அஜித், சூர்யா ஆகியோர் இடையிலான மோதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் அஜித், சூர்யா ஆகியோர் விலகிக் கொண்டார்கள். விஜய் மட்டுமே ‘சர்கார்’ படம் மூலம் வருகிறார்.

தீபாவளிக்கு அடுத்து பொங்கல் பண்டிகைதான் அனைவரும் எதிர்பார்க்கும் பட வெளியீட்டு நாள். அடுத்த வருடப் பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ படம் வெளியாகும் என்று அப்படத்தின் ஒளிப்பதிவாளர் மூலம் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. ஆனால், அதே தினத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ படமும் வெளியாகும் என்று தெரிகிறது.

பொங்கல் தினத்தில் இரு பெரும் வசூல் நடிகர்களான ரஜினிகாந்த், அஜித் ஆகியோரது படங்கள் போட்டி போடுவது சரியாக இருக்காது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

தியட்டர்கள் கிடைப்பதில் இதனால் சிக்கல் ஏற்படும். ஒரு விசேஷ தினத்தில் ஒரு பெரிய நடிகரின் படம் வருவது தான் சரி என்றும் கோலிவூட்டில் சொல்கிறார்கள். இந்த ரஜினி, அஜித் போட்டியில் யாராவது விலகுவார்களா என்பதும் சந்தேகம்தான்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு  

    நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமன்

  • பேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ  

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘பேட்ட’, தல அஜித் நடிப்பில் ‘விஸ்வாசம்’

  • ஸ்ரீதேவியின் நினைவுநாள் திதி வழங்கும் நிகழ்வில் அஜித்-ஷாலினி பங்கேற்பு  

    மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் ஒருவருட நினைவு நாளையொட்டி, சென்னையில் அவரின் நினைவுநாள் திதி இன்று வ

  • விஸ்வாசம் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு  

    அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடப்ப

  • 75 நாட்களைக் கடந்து வெற்றிநடைபோடும் லைக்காவின் ‘2.O’!  

    பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரடக்ஷன் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் வெளியாகிய 2.O திரைப்படம் 7


#Tags

  • ajith
  • rajinikanth
  • அஜித்
  • விஸ்வாசம்
    பிந்திய செய்திகள்
  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
    எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
    கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
  • ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்
    ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்
  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
    குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.