பொம்பியோ, சவுதி இளவரசரை சந்திக்க சவுதி அரேபியாவிற்கு நெத்தன்யாகு இரகசிய விஜயம்
In உலகம் November 23, 2020 8:07 am GMT 0 Comments 1559 by : Jeyachandran Vithushan

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று சவுதி அரேபியாவுக்கு இரகசிய விஜயம் ஒன்றினை மேற்கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது சவுதி இளவரசரையும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்மியோவையும் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் குறித்த செய்திகள் தொடர்பாக நெத்தன்யாகுவின் அலுவலகத்தில் இருந்து எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.