பொலிஸ்மா அதிபராக சீ.டி.விக்ரமரத்னவை நியமிப்பதற்கு நாடாளுமன்றப் பேரவை அனுமதி

பொலிஸ்மா அதிபர் பதவிக்காக தற்போது பதில் பொலிஸ்மா அதிபராகச் செயற்பட்டுவரும் சீ.டி.விக்ரமரத்னவை நியமிப்பதற்கு நாடாளுமன்றப் பேரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
அத்துடன், ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட 14 நீதியரசர்களை நியமிப்பதற்கும் பேரவை அனுமதி வழங்கியள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.