News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுடன் துணை நிற்போம் – ஆர்ஜன்டீன ஜனாதிபதி
  • அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
  • சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
  • மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – சிறிநேசன்
  • இலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு!
  1. முகப்பு
  2. டெனிஸ்
  3. போராடி வெற்றியை சுவீகரித்த சிமோனா ஹாலெப்

போராடி வெற்றியை சுவீகரித்த சிமோனா ஹாலெப்

In டெனிஸ்     March 23, 2018 5:07 am GMT     0 Comments     1566     by : Litharsan

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில், உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான ரொமேனியாவின் சிமோனா ஹாலெப் போராடி வெற்றி பெற்றுள்ளார்.

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2 ஆம் சுற்றுப் போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனை ரொமேனியாவின் சிமோனா ஹாலெப் – 98 ஆவது இடத்திலுள்ள பிரான்ஸ் வீராங்கனையான ஒசேய்ன் டோடின் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்யில் இருவரும் வெற்றிக்காக கடுமையாக போராடினார்கள். இறுதியில், 6-3, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஹாலெப் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அமெரிக்காவின் செல்வத்தை சுரண்டுவதாக சீனா மீது குற்றச்சாட்டு!  

    அமெரிக்க வேலைவாய்ப்புகளையும், செல்வத்தையும் சுரண்டுவதாக சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அ

  • கிம்-உடனான சந்திப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ட்ரம்ப்  

    அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான எதிர்பார்ப்புமிக்க இரண்டாவது சந்திப்பு வியட்நாமில் இடம்ப

  • வெனிசுவேலாவில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்!  

    வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவுக்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் தொடர்ச்சியாக ஆர

  • மனித எச்சங்களின் பரிசோதனை முடிவில் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன – சுமந்திரன்  

    மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எச்சங்களின் பரிசோதனை முடிவுகள் தமிழர்களுக்கு அதிர்ச்ச

  • வெனிசுவேலா விடயத்தில் அமெரிக்காவிற்கு ஏமாற்றம்: ஜனாதிபதி  

    தன்னை அதிகாரத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் அமெரிக்கா ஏமாற்றமடைந்துள்ளதாக வெனிசுவேலா ஜனாதிபதி


#Tags

  • Florida
  • Miami Open Tennis
  • Simona Hallef
  • USA
  • சிமோனா ஹாலெப்
  • புளோரிடா மாநிலம்
  • மியாமி ஓபன் டென்னிஸ்
    பிந்திய செய்திகள்
  • அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
    அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
  • சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
    சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
  • நீங்காத நினைவுகள் பாகம் – 16
    நீங்காத நினைவுகள் பாகம் – 16
  • ஜெயலலிதாவின் ‘வெப் சீரிஸ் குயின்’ குறித்து முக்கிய அறிவிப்பு
    ஜெயலலிதாவின் ‘வெப் சீரிஸ் குயின்’ குறித்து முக்கிய அறிவிப்பு
  • இன்னும் பல உறுப்பினர்கள் கட்சி விலகக்கூடும்: தொழிற்கட்சி துணைத்தலைவர்
    இன்னும் பல உறுப்பினர்கள் கட்சி விலகக்கூடும்: தொழிற்கட்சி துணைத்தலைவர்
  • பாகிஸ்தானுடன் எந்தவொரு அமைதிப் பேச்சுக்கும் இடமில்லை – மோடி திட்டவட்டம்
    பாகிஸ்தானுடன் எந்தவொரு அமைதிப் பேச்சுக்கும் இடமில்லை – மோடி திட்டவட்டம்
  • இயந்திர வாள்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு
    இயந்திர வாள்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு
  • ஒல்லிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
    ஒல்லிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
  • யூஸ்டன் ரயில் நிலையமருகே கத்திக்குத்து- ஒருவர் பலி, 11 பேர் கைது!
    யூஸ்டன் ரயில் நிலையமருகே கத்திக்குத்து- ஒருவர் பலி, 11 பேர் கைது!
  • நாட்டின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை
    நாட்டின் நிலப்பரப்பை மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.