News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு!
  • மஹிந்தவை மீறி தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடையாது – திஸ்ஸ விதாரண
  • மக்களவை தேர்தல்: 25ம் திகதி முதல் விருப்பமனு விநியோகம் – தி.மு.க.
  • வர்த்தக உடன்படிக்கை குறித்து சீனா – அமெரிக்கா பேச்சு!
  1. முகப்பு
  2. இங்கிலாந்து
  3. மகனை மரணத்தின் வாசல்வரை கொண்டு சென்ற தாய்!- பிரித்தானியாவில் சம்பவம்

மகனை மரணத்தின் வாசல்வரை கொண்டு சென்ற தாய்!- பிரித்தானியாவில் சம்பவம்

In இங்கிலாந்து     September 15, 2018 11:07 am GMT     0 Comments     1855     by : Farwin Hanaa

யூ ரியூபில் சாகச காணொளியொன்றினைப் பதிவிடுவதற்காக தாயொருவர் தனது மகனை மரணத்தின் வாசல் வரை கொண்டு சென்ற சம்பவமொன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

நொட்டிங்ஷயர் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 11 வயது மகனான டைலர் புரூமை  சைக்கிளின் பின் சில்லை மட்டும் கொண்டு செலுத்துமாறும் அதனைத் தான் படம் பிடித்து யூ ரியூபில் பதிவிடப் போவதாகவும் கூறியுள்ளார்.

அதன்படி செயற்பட்ட மகன் பாரதூரமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அதனை தொடர்ந்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அதிஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளார்.

டைலர் புரூமிற்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர், ஜீ ஃபோர்ஸ் போர் விமானத்தில் காயமடைந்த போர்வீரன் கொண்டுள்ள படுகாயங்களை ஒத்த காயங்களுக்கு குறித்த சிறுவன் உட்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், குறித்த சிறுவன் உயிர்பிழைத்தமை அவனுடைய அதிஷ்டம் எனவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தான் செய்தது போன்ற முட்டாள்தனமான செயலை இனிமேல் யாரும் செய்ய வேண்டாமென குறித்த சிறுவனின் தாய் டவுன் ஹொலிங் வேர்த் ஊடகங்களின் ஊடாக பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு  

    மன்னார்  2 ஆம் கட்டை பகுதியில் உள்ள புதிய குடியிறுப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்

  • ரயிலில் மோதுண்டு இளைஞன் தற்கொலை  

    ‘உனைவிட்டு தொலைதூரம் செல்லப்போகிறேன்’ என நண்பருடன் அலைபேசியில் கதைத்தவாறு, ரயில் முன்பாக

  • கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் கண்டெடுப்பு  

    வவுனியா – நெடுங்கேணி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக

  • சாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு  

    யாழ். சாவகச்சேரி  வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட இளைஞன் ரயிலுடன் மோதுண்டு

  • கல்லடி பாலத்துக்கு அருகில் இளைஞரின் சடலம் கண்டெடுப்பு  

    மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞரி


#Tags

  • attempt
  • boy
  • stunt
  • Stupid
  • youtube
    பிந்திய செய்திகள்
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
    பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
  • முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி!
    முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி!
  • அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் – சுப்புராஜ் படம்
    அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் – சுப்புராஜ் படம்
  • 7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்
    7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்
  • அடிமை எதிர்ப்பு அமைப்பின் புதிய ஆணையாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
    அடிமை எதிர்ப்பு அமைப்பின் புதிய ஆணையாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
  • வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி ஆந்திராவுக்குள் நுழைய கூடாது: சந்திரபாபு நாயுடு
    வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி ஆந்திராவுக்குள் நுழைய கூடாது: சந்திரபாபு நாயுடு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.