News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • சிறப்பு ஞாயிறு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • ஆதவனின் அவதானம்
    • நம்மவர் நிகழ்வுகள்
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பொருளாதாரத் தடைகளை ஈரான் புறக்கணிக்கும் அல்லது பேச்சுவார்த்தை மூலம் வெல்லும் – ரௌஹானி
  • யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா உதவி
  • கடலரிப்பால் அபாயத்தை எதிர்கொண்டுள்ள அம்பாறை
  • நிவாரணம் தேவையில்லை நிரந்தர வதிவிடமே வேண்டும் – மட்டு. மக்கள்
  • மாணவர் கடனில் £34 பில்லியனை தள்ளுபடி செய்வதற்கு பசுமைக் கட்சி உறுதி

நெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை!

வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணப்படும் வீதிப்பிரச்சினைகள், அம்மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளது.

அந்தவகையில், யாழ்ப்பாணம் நெடுங்குளம் வீதி நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதியின் ஊடகாக 350இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் போக்குவரத்து செய்கின்றனர்.

இரு வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்றால், ஒன்றையொன்று முந்திச் செல்ல முடியாத அளவிற்கு குறுகி இந்த வீதி காணப்படுகிறது.

இதனை புனரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை விடுத்தும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

குறிப்பாக யாழ்.மாநகரசபை துணை மேயர் ஈசனிடம் மகஜர் கையளிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக யாழ். மாநகர சபை துணை மேயர் ஈசனை தொடர்புகொண்டோம். இவ்வீதியை புனரமைப்புச் செய்வதற்கான திட்டத்திற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அனுமதி வழங்கியதாகவும் மாவட்ட செயலகத்தின் ஊடாக விரைவில் இந்த வீதி புனரமைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மாவட்ட செயலகம் இதனை விரைவில் ஆரம்பிக்குமா? தொடர்ந்தும் அவதானிப்போம்.

0 Shares
  • Facebook
  • Twitter

 

Related Videos

ஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்

யுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்

வட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

தரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி!

அச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்!

பயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை

அவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்!

வறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்

நிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்

இடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு

பொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா?

பாலைவனமாகும் கொக்காவில்!


  • 1
  • …
  • 4
  • >
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.