News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  • 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
  • உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது!
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மறு அறிவித்தல்வரை கண்டியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்!

மறு அறிவித்தல்வரை கண்டியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்!

In இலங்கை     March 7, 2018 5:52 am GMT     0 Comments     1459     by : Risha

கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல்வரை இவ் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இரவு 8 மணிமுதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் நிறைவுக்கு வந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் கண்டி மெணிக்ஹின்ன பிரதேசத்தில் குழப்பம் விளைவிக்க முயற்சித்த குழுவினரை, வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி பொலிஸார் அங்கிருந்து விரட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு  

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் ஜம்மு காஷ்மீரில் இன்று (திங்கட்கிழமை) 4ஆவது நாளாகவு

  • ஐ.நா வின் முக்கிய அதிகாரி இலங்கைக்கு விஜயம்!  

    பாலியல் மற்றும் பால்நிலை வன்முறைகள் மற்றும் பாரபட்ச வன்முறைகளைத் தடுக்கும் ஐக்கிய நாடுகளின் சுதந்திர

  • தனிப்பட்டவர்களின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் பழி சுமத்தக் கூடாது: அமைச்சர் ரிஷாட்  

    தனிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழி சுமத்தக்கூடாது என அமைச்சர

  • பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்குமாறு கோரிய போராட்டம்  

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்குமாறு கோரி நேதன் பிலிப் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று மு

  • கோபத்தை வெளிப்படுத்த அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய முறை!  

    நம்மில் பலருக்கும் கோபம் அதிகரித்தால் கையில் கிடைக்கும் பொருட்களை உடைப்போம். அதுபோன்ற வாய்ப்பை சீனாவ


#Tags

  • Curfew
  • Kandy Administrative District
  • Violence
  • ஊரடங்கு
  • கண்டி நிர்வாக மாவட்டம்
  • வன்முறை
    பிந்திய செய்திகள்
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
    அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  • 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
    2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
  • உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது!
    உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது!
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
    மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
  • அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
    அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
  • ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
    ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
  • புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
    புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்
    உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்
  • சவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது!
    சவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.