News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஜனாதிபதி தலைமையில் முக்கிய செயற்குழு கூட்டம்
  • இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை
  • ஜனாதிபதி தேர்தல் – தொடரும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பனிப்போர்
  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மலையக தோட்ட தலைவர்களுக்கும் கல்வி இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

மலையக தோட்ட தலைவர்களுக்கும் கல்வி இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

In இலங்கை     September 10, 2018 7:35 am GMT     0 Comments     1529     by : Yuganthini

மலையக மக்கள் முன்னணியின் தோட்ட தலைவர்களுக்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோருக்கிடையில் இன்று (திங்கட்கிழமை) சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நுவரெலியா- மஸ்கெலியாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தோட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன.

இச்சந்திப்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் உட்பட மலையக மக்கள் முன்னணியின் நிர்வாக உயர் உறுப்பினர்கள் உட்பட பிரதேச தோட்ட தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்!  

    பிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்த

  • தெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு இம்முறை இலங்கையில்!  

    தெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் முதல் 23ஆம்

  • குஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி  

    தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கட்டினால் அபார வெற்றி பெற்றுள்

  • கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பாகிஸ்தான் – இலங்கை பேச்சு  

    பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, இரண

  • இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு!  

    உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள


#Tags

  • meeting
  • Ratha Krishnan
  • Sri lanka
  • இராதாகிருஸ்ணன்
  • இலங்கை
  • கூட்டம்
    பிந்திய செய்திகள்
  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
    வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
    ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
  • துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
    துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
  • தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
    தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
    எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.