News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • வரவு – செலவு திட்டம் வறுமையை அடிப்படையாக கொண்டது – நிதி அமைச்சர்!
  • பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  • பாகிஸ்தான் இராணுவ தொடரணி மீது தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்!
  • பிரெக்ஸிற் தொடர்பான கருத்து வேறுபாட்டால் தொழிற்கட்சி உறுப்பினர்கள் கட்சி விலகல்!
  • சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் உரை – தமிழ் தலைமைகள் சாடல்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறல்!

மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறல்!

In இலங்கை     September 30, 2018 5:43 am GMT     0 Comments     1532     by : Benitlas

வளிமண்டலத்தில் காணப்படும் தாழ்மட்ட இடையூறு காரணமாக மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை முதல் நாட்டில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த காலப்பகுதியில் இடி மற்றும் மின்னல் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்குரிய நடவடிக்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!  

    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதாக மாகவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

  • பிரான்ஸின் 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!  

    பிரான்ஸின் சில பகுதிகளில் கடுமையான புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் வளி

  • மோசமான வானிலையால் விமான சேவைகள் பாதிப்பு  

    செயல்பாட்டு காரணங்கள் மற்றும் மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடு

  • மழையுடனான காலநிலை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம்  

    நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்

  • மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்  

    நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்த


#Tags

  • தாழ்மட்ட இடையூறு
  • மழை
  • மழைவீழ்ச்சி
  • வளிமண்டலவியல் திணைக்களம்
  • வானிலை
    பிந்திய செய்திகள்
  • வரவு – செலவு திட்டம் வறுமையை அடிப்படையாக கொண்டது – நிதி அமைச்சர்!
    வரவு – செலவு திட்டம் வறுமையை அடிப்படையாக கொண்டது – நிதி அமைச்சர்!
  • பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்
    பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  • பாகிஸ்தான் இராணுவ தொடரணி மீது தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்!
    பாகிஸ்தான் இராணுவ தொடரணி மீது தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்!
  • பிரெக்ஸிற் தொடர்பான கருத்து வேறுபாட்டால் தொழிற்கட்சி உறுப்பினர்கள் கட்சி விலகல்!
    பிரெக்ஸிற் தொடர்பான கருத்து வேறுபாட்டால் தொழிற்கட்சி உறுப்பினர்கள் கட்சி விலகல்!
  • 7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்
    7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்
  • மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம் – தம்பி ராமையா
    மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம் – தம்பி ராமையா
  • மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்
    மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்
  • இராணுவம் போர்க்குற்றத்தை இழைக்கவில்லை – அரசாங்கம்!
    இராணுவம் போர்க்குற்றத்தை இழைக்கவில்லை – அரசாங்கம்!
  • வவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்
    வவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்
  • ரயிலில் மோதுண்டு இளைஞன் தற்கொலை
    ரயிலில் மோதுண்டு இளைஞன் தற்கொலை
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.