News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஓரிரு நாளில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் : ஓ.பன்னீர்செல்வம்
  • இராணுவத்தினர் மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது: வாசுதேவ நாணயக்கார
  • பங்களாதேஷ் பெண்ணுக்கு மறுவாழ்வளித்த கனடா வைத்தியர்கள்
  • போர்க் குற்றம் புரிந்தவர்களை ஆட்சியிலுள்ளவர்களே தண்டிக்க வேண்டும்: சந்திரிகா
  • மகளை கொலை செய்த தந்தை தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தகவல்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தை இந்தியா எதிர்பார்க்கிறது: ஜி.எல்.

மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தை இந்தியா எதிர்பார்க்கிறது: ஜி.எல்.

In இலங்கை     February 11, 2019 11:17 am GMT     0 Comments     1262     by : Risha

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தையே இந்தியா விரும்புவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற வருடாந்த மாநாட்டில் விசேட அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக் கொண்டார்.

அதில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இந்திய ஊடக பிரதானிகள், உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள், பேராசிரியர்கள் எனப் பெரும்பாலனோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

இலங்கையில் இவ்வாண்டுக்குள் மாற்றமொன்று நிகழும் என அவர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். அதுமாத்திரமின்றி நாட்டில் மஹிந்த தலைமையில் புதிய அரசாங்கமொன்று தோற்றம் பெறும் என்றும் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆனால், ஆட்சியை கைப்பற்றுவது எமது நோக்கமல்ல. பத்து ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்யக்கூடிய அடித்தள கொள்கை ஏற்படுத்துவதே எமது நோக்கம்.

இது தெற்கிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல. வடக்கு- கிழக்கையும் உள்ளடக்கிய கொள்கை திட்டமொன்றை ஸ்தாபிப்பதே எமது கட்சியின் குறிக்கோள்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மஹிந்த தலைமையில் புதிய ஜெனீவாத் தீர்மானமொன்றை கொண்டுவருவோம் – ஜி.எல்.பீரிஸ்  

    மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்தில், தேசியம் மற்றும் இராணுவத்தினரின் சுயகௌரவத்தை பாதுகா

  • இராணுவமோ, புலிகளோ தவறிழைத்தது என்பதை தேடிக் கொண்டிருப்பது சிறந்ததல்ல – சுமதிபால  

    இராணுவமோ, புலிகளோ தவறிழைத்தது என்பதைத் தேடிக் கொண்டிருக்காமல் எங்கு தவறு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய

  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த  

    போர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடு

  • மொட்டு ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு என்பதெல்லாம் வெற்றுக் கதை – யோகேஸ்வரன்  

    மொட்டுக் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்களுக்கு தீர்வு என மஹிந்த கூறுவது போலியான வெற்றுக்கதை என தமிழ் தே

  • கூடுதல் அதிகாரம் கேட்கும் வடக்கு அரசியல்வாதிகள் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை – மஹிந்த  

    மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை கேட்கும் வடக்கு அரசியல்வாதிகள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அழுத்தம


#Tags

  • Former President
  • Mahinda Rajapaksa
  • new government
  • Sri Lanka Peoples Peoples Party
  • புதிய அரசாங்கம்
  • மஹிந்த ராஜபக்ஷ
  • முன்னாள் ஜனாதிபதி
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

உங்கள் கருத்துக்கள்Cancel

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன

    பிந்திய செய்திகள்
  • பங்களாதேஷ் பெண்ணுக்கு மறுவாழ்வளித்த கனடா வைத்தியர்கள்
    பங்களாதேஷ் பெண்ணுக்கு மறுவாழ்வளித்த கனடா வைத்தியர்கள்
  • போர்க் குற்றம் புரிந்தவர்களை ஆட்சியிலுள்ளவர்களே தண்டிக்க வேண்டும்: சந்திரிகா
    போர்க் குற்றம் புரிந்தவர்களை ஆட்சியிலுள்ளவர்களே தண்டிக்க வேண்டும்: சந்திரிகா
  • மகளை கொலை செய்த தந்தை தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தகவல்
    மகளை கொலை செய்த தந்தை தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தகவல்
  • மெக்ஸிகோ சுவர் விவகாரம்: ட்ரம்புக்கு எதிராக வழக்குத்தாக்கல்!
    மெக்ஸிகோ சுவர் விவகாரம்: ட்ரம்புக்கு எதிராக வழக்குத்தாக்கல்!
  • மதுஷின் சொத்து மதிப்பு குறித்து தகவல் கசிந்தது
    மதுஷின் சொத்து மதிப்பு குறித்து தகவல் கசிந்தது
  • பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட்டாலும் வெற்றியடையும்: பிரசன்ன
    பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட்டாலும் வெற்றியடையும்: பிரசன்ன
  • பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
    பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
  • டெல்லியில் பன்றிக்காய்ச்சல் நோயால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
    டெல்லியில் பன்றிக்காய்ச்சல் நோயால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
  • கட்சி தலைவர் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் குறித்து தீர்மானம்!
    கட்சி தலைவர் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் குறித்து தீர்மானம்!
  • பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்
    பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.