News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • வடக்கு இளைஞர்களை குறிவைக்கிறார் கோட்டா!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 200 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  1. முகப்பு
  2. சினிமா
  3. மாதவனின் ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் டீஸர் வெளியீடு!

மாதவனின் ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் டீஸர் வெளியீடு!

In சினிமா     October 31, 2018 12:11 pm GMT     0 Comments     1180     by : Anojkiyan

இஸ்ரோ அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை திரைப்படத்தில் நடிகர் மாதவன் நடித்துளார். இந்தப் படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணன் இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணி புரிந்தார். அந்நிய நாட்டிடம் பணம் பெற்றுக்கொண்டு ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான இரகசியங்களை விற்பனை செய்ததாக இவர்மீது கடந்த 1994ஆம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

இந்த வழக்குக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என தெரியவந்தது.  இவரின் கதையை ‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் திரைப்படம் வெளிவரவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்குகின்றார்.  நம்பி நாராயணன் காதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று  இந்த படத்தின் டீஸர் வெளிவந்து அனைவரையும் ஈர்த்து வருகின்றது. இதில் நடிகர் மாதவன் சிறையில் இருப்பது போன்ற காட்சிகளை டீஸரில் வைத்திருக்கின்றது.

மேலும்  டீசர் ஆரம்பத்தில் ஒரு ராக்கெட் ஏவப்படுகின்றது. பிறகு சிறையில் இருக்கும் மாதவன் ”இந்த வெற்றியை 20 வருடத்திற்கு முன்பே நம்மால் சாதித்திருக்க முடியும்னு நான் சொன்னேன். என் பெயர் நம்பி நாராயண், நான் ராக்கெட்ரியில் 35 வருடமும் ஜெயிலில் 50 நாட்களும் வாழ்ந்துள்ளேன். அந்த 50 நாட்களில் என் நாட்டிற்கு ஏற்பட்ட ஈடு செய்யமுடியாத இழப்பு பற்றிதான் இந்த கதை என்னை பற்றி அல்ல” என்று மாதவனின் குரலுடன் இந்த டீசர் முடிவடைகின்றது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்


#Tags

  • இஸ்ரோ அறிவியல் விஞ்ஞானி
  • நம்பி நாராயணன்
  • வாழ்க்கை திரைப்படத்தில் நடிகர் மாதவன்
    பிந்திய செய்திகள்
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • 424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
    424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
  • இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
    இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
  • சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
    சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
  • நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
    நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
  • கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
    கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.