News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்!
  • பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்!
  • பேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ
  • ‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்
  • இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் – மோடி சூளுரை
  1. முகப்பு
  2. டெனிஸ்
  3. மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரில் முதல்முறையாக மகுடம் சூடினார் இஸ்னர்!

மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரில் முதல்முறையாக மகுடம் சூடினார் இஸ்னர்!

In டெனிஸ்     April 2, 2018 3:19 am GMT     0 Comments     1682     by : Anojkiyan

மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்க வீரர் ஜோன் இஸ்னர் சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெற்ற இறுதிபோட்டியில், அமெரிக்க வீரர் ஜோன் இஸ்னர் – ஜேர்மனிய வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ்வை எதிர்கொண்டார்.

மூன்று செட் வரை நீடித்த இந்த இறுதிப் போட்டி பார்வையாளர்களுக்கும், இரசிகர்களுக்கும் பெரும் விருந்தாக அமைந்திருந்தது. இந்த போட்டியில் இரு வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காது சமபலத்துடன் மோதிக்கொண்டனர். இருவருக்கும் புள்ளிகள் கிடைக்க போட்டி பரபரப்பின் உச்சத்திற்கு சென்றது.

இப்போட்டியில், ஆரம்பமே ஆக்ரோஷம் காட்டிய ஸ்வெரவ், கடுமையான போராட்டத்திற்கு பின்னர் முதல் செட்டை 6-7 என்ற ரீதியில் கைப்பற்றினார்.

இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், 6-4 என்ற கணக்கில் இஸ்னர் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தார். இதையடுத்து நடைபெற்ற வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டிலும் இஸ்னர் 6-4 என்ற ரீதியில் வெற்றி கொண்டு கிண்ணத்தை வென்றார். இது அவரது முதலாவது மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் சம்பியன் பட்டமாகும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வலைப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு அணி சம்பியனாக தெரிவு  

    மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள திணைக்களங்களுக்களுக்கிடையிலான விளையாட்டு போட்டியின் வலைப்பந்தாட்ட போட்ட

  • வுவான் பகிரங்க டென்னிஸ் தொடர்: ஆரினா சபாலென்கா சம்பியன்  

    பெண்களுக்கே உரித்தான டென்னிஸ் தொடரான வுவான் பகிரங்க டென்னிஸ் தொடர், இனிதே நிறைவு பெற்றுள்ளது. சீனாவி

  • ஐந்து வருடங்களுக்கு பிறகு சம்பியன் பட்டம் வென்றார் டைகர் வுட்ஸ்!  

    உலகின் பணக்கார விளையாட்டு வீரரும், புகழ் பூத்த குழிப்பந்தாட்ட வீரருமான அமெரிக்காவின் டைகர் வுட்ஸ், ஐ

  • கரோலின் வோஸ்னியாகி இற்கு இலகு வெற்றி!  

    ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ம

  • இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் கனடாவின் யூஜென்னி பவுச்சர்ட்!  

    ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப்


#Tags

  • Alexander zvrev
  • champion
  • German warrior
  • Joan Isner
  • Miami Open Tennis
  • அலெக்சாண்டர் ஸ்வெரவ்
  • சம்பியன்
  • ஜேர்மனிய வீரர்
  • ஜோன் இஸ்னர்
  • மியாமி பகிரங்க டென்னிஸ்
    பிந்திய செய்திகள்
  • பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்!
    பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்!
  • பேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ
    பேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ
  • ‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்
    ‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்
  • புத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்
    புத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்
  • 14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
    14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
  • காதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா?
    காதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா?
  • கிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer
    கிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer
  • குஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி
    குஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி
  • ஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு!
    ஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு!
  • “இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்!
    “இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.