முடக்கநிலை முடிவடையும் போது இங்கிலாந்தின் பெரும்பகுதி கடினமான அடுக்குகளில் வைக்கப்படும்?
In இங்கிலாந்து November 26, 2020 8:09 am GMT 0 Comments 1853 by : Anojkiyan

அடுத்த புதன்கிழமை தேசிய முடக்கநிலை முடிவடையும் போது இங்கிலாந்தின் பெரும்பகுதி கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளின் இரண்டு கடினமான அடுக்குகளில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் பின்னர் பொதுவில் திட்டங்களை வகுப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே மிகக் குறைந்த அளவிலான கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் புரிந்துக்கொள்ளப்படுகின்றது. லண்டன் உட்பட பெரும்பாலான பகுதிகள் அடுக்கு இரண்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுக்குகளுக்கு இடையிலான வேறுபாடுகள் வீடுகளை சந்திக்கக்கூடிய வரம்புகளை உள்ளடக்கியது. உதாரணமாக, புதிய அடுக்கு ஒன்றில், rule of six உட்புறத்திலும் வெளியேயும் பொருந்தும்.
அடுக்கு இரண்டில், rule of six வெளியில் உள்ளது. ஆனால் வீட்டுக்குள்ளேயே ஒன்று கூடுவதற்கு அனுமதி கிடையாது.
இந்த அமைப்பு தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படும் மற்றும் கிறிஸ்மஸுக்கு முன்பு ஒரு பகுதியின் அடுக்கு நிலை மாறக்கூடும். முதல் ஆய்வு டிசம்பர் 16ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா
-
பிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில