News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையிலான உறவுகளில் மேலும் விரிசல்: அமெரிக்க ஜனாதிபதி
  • டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
  • சைவத்திலிருந்தே பௌத்தம் தோற்றம் பெற்றது – ராகுல தேரர் விளக்கம்
  • பிரதமர் மலையகத்திற்கு விஜயம்

முருங்கை இறால் கறி

February 10, 2019 6:51 am GMT    

தேவையான பொருட்கள்

முருங்கைக்காய் – 3, இறால் – கால் கிலோ, பூண்டு – 3 பல், வடகம் – ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, வெங்காயம் – ஒன்று, மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி, மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு

செய்யும்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி வடகம், தட்டிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

அதில் பொடியாக‌ நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் முருங்கைக்காயை விரல் நீளத்தில் நறுக்கி சேர்த்து அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தேவையான‌ உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

அதனுடன் முருங்கை வேக‌ தேவையான‌ அளவு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு மூடி போட்டு வேக‌ விடவும்.

முருங்கை பாதி வெந்ததும் சுத்தம் செய்த‌ இறாலை சேர்த்து மீண்டும் மூடி போட்டு வேக‌ விடவும்.

வெந்ததும் இறக்கி பரிமாறவும். சுவையான‌ முருங்கை இறால் கறி தயார்.


  • ws_img
    கம்பங்கூழ்

    தேவையான பொருட்கள் கம்பு – ஒரு கப் கூழ் கரைக்...

    Benitlas
  • ws_img
    நண்டு மசாலா குழம்பு

    தேவையான பொருட்கள் நண்டு – 6, தயிர் – ஒ...

    Benitlas

உணவு  


கம்பங்கூழ்...


நண்டு மசாலா குழம்பு...


நண்டு குருமா...


தேங்காய் மிளகு நண்டு...


முருங்கை இறால் கறி...


இளநீர் சோடா...

  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.