News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சு தொடர்பாக ஐரோப்பிய அமைச்சர்கள் கலந்துரையாடல்!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • அரசியலமைப்பு பேரவையில் உள்ள அனைவரும் சுயமாக பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி!
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
  1. முகப்பு
  2. சினிமா
  3. ‘மேயாதமான்’ மீண்டும் திரைக்கு வருகின்றது!

‘மேயாதமான்’ மீண்டும் திரைக்கு வருகின்றது!

In சினிமா     March 7, 2018 3:47 pm GMT     0 Comments     1359     by : Vithushagan

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை ப்ரியா பவானி சங்கர் நடித்த ‘மேயாதமான்’ இந்த வாரம்   மீண்டும்  திரைக்கு வருகின்றது

இவர் நடிப்பில் முதன் முறையாக வெளியான படம் ‘மேயாதமான்’. இந்தப் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த தீபாவளி சமயத்தில் வெளியானது. ‘மெர்சல்’ படத்துடன் இந்தப் படமும் வெளியானது. இருந்தாலும் இந்தப் படம் நல்ல வசூலை தந்தது. இந்தப்படம் மீண்டும் இந்த வாரம் வெள்ளிக்கிழமை தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டம் நடத்தி வருவதால் புதிய படங்கள் ஏதும் வெளியாகவில்லை. இதனால் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். மேலும் ‘மெர்சல்’ படமும் மீண்டும் திரையிடப்படவுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பாடல்களுக்கு இளையராஜா காப்புரிமை கேட்பது தவறு – எஸ்.ஏ.சந்திரசேகரன்  

    பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா காப்புரிமை கேட்பது தவறு என்பதுடன், தயாரிப்பாளர்களுக்கே அந்த உரிம

  • திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட சீல் அகற்றம்!  

    உயர் நீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து, திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல

  • கைதிகள் சொகுசு வாழ்க்கை: மத்திய சிறைச்சாலையில் சோதனை  

    சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பாக வெளியான புகைப்படங்கள், பெரும் சர்ச்சை

  • விபத்துப் படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியவர் கைதானார்  

    சமூக ஊடகமான ஃபேஸ்புக்கில் கோரமான விபத்துப் படங்களை பதிவேற்றியதற்காக  நபரொருவர் பொலிஸாரால் கைது செய்ய

  • சிவகார்த்திகேயனின் படத்துக்கு இசையமைக்கிறார் ஹிப் ஹாப் ஆதி!  

    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக


#Tags

  • கதாநாயகன்
  • தயாரிப்பாளர்கள்
  • படங்கள்
    பிந்திய செய்திகள்
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
    128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
  • தமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு
    தமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு
  • தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
    தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி
  • மங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு!
    மங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு!
  • வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
    வர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்
  • ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டம்
    ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி பொலனறுவையில் பாரிய ஆர்ப்பாட்டம்
  • மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!
    மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.