News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. யாழில் அதிகரிக்கும் பதின்ம வயது திருமணங்கள்!

யாழில் அதிகரிக்கும் பதின்ம வயது திருமணங்கள்!

In இலங்கை     September 29, 2018 3:17 am GMT     0 Comments     1600     by : Anojkiyan

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, யாழ். மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில், நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற யாழ். மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் போதே, பிரதேச செயலக ரீதியாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் கூட்டத்தில் பங்கேற்ற தரப்பினரால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது குறித்த தரப்பினரின் கருத்துக்கு பதிலளித்த பொலிஸ் தரப்பு, யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர் பிரிவுகள் அனைத்திலும் பதின்ம வயதுத் திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்றவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இருவரது பெற்றோர் இணக்கமாகச் சென்றாலும் குற்றமிழைத்த பதின்ம வயதினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த கூட்டத்தில் யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • சாவகச்சேரி பொலிஸாரால் போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுப்பு!  

    சாவகச்சேரி பொலிஸாரால் நாவற்குழி மகாவித்தியாலயத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு சத்தியப்பிரமாண நிகழ்வ

  • பண்டிகைக் காலத்தில் வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை!  

    பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ப

  • பண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்!  

    பண்டிகைக் காலத்தில், மதுபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள்

  • யாழில் சட்டவிரோதமாகக் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை: பொலிஸ் எச்சரிக்கை!  

    யாழ்ப்பாண நகரத்தில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணப்

  • உடன் அமுலுக்கு வரும் வகையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம்  

    உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உள்ளிட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேர்


#Tags

  • பதின்ம வயது திருமணங்கள்
  • பொலிஸ் அத்தியட்சகர்
  • யாழ். மாவட்ட பொலிஸார்
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.