News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அகதேசிய முற்போக்கு கழகத்தின் மாநாடு
  • இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம்: அமெரிக்கா
  • முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒன்றிணைந்து அனுஷ்டிக்க அழைப்பு
  • 14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
  • நேட்டோ-உடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்காது: உளவுத்துறை
  1. முகப்பு
  2. இலங்கை
  3. பொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு : இருவர் படுகாயம்

பொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு : இருவர் படுகாயம்

In இலங்கை     January 15, 2019 9:45 am GMT     0 Comments     1390     by : Dhackshala

யாழ்ப்பாணம், காங்கேசன்துறைவீதி நாச்சிமார் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தைப்பொங்கல் தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) நாச்சிமார் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்நிலையில் கோயிலுக்கு அருகிலிருந்த இளைஞர்கள் மீது, வாள்வெட்டுக்குழு  தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளது.

குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு இளைஞருடைய வலதுகை பெருவிரல் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாள்வெட்டுக்குள்ளான இருவரும் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே இந்த வாள்வெட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம்: அமெரிக்கா  

    எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆத

  • வீரமரணமடைந்த வீரர்களுக்கு அக்னி தீர்த்தக்கடலில் மலரஞ்சலி  

    காஷ்மீர் தற்கொலை குண்டு தாக்குதலில் வீரமரணமடைந்த படை வீரர்களுக்கு, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில்

  • சர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்  

    யுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இல்லாமல் செய்வதற்கு மஹிந்த பல முயற்சிகளை மே

  • புல்வாமா தற்கொலை தாக்குதல்: பொலிஸாரின் விசாரணை தொடர்கிறது  

    ஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதியில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவம் குறித்து, பொலிஸார் இன்றும் (ச

  • இராணுவம் போர்க்குற்றமிழைத்ததை 10 வருடங்களின் பின்னர் அரசாங்கம் ஏற்றுள்ளது – கூட்டமைப்பு  

    10 வருடங்களின் பின்னர் இராணுவம் போர்க்குற்றமிழைத்ததை உத்தியோகபூர்வமாக ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்ட


#Tags

  • attack
  • Jaffna
  • யாழ்ப்பாணம்
  • வாள்வெட்டு
    பிந்திய செய்திகள்
  • அகதேசிய முற்போக்கு கழகத்தின் மாநாடு
    அகதேசிய முற்போக்கு கழகத்தின் மாநாடு
  • முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒன்றிணைந்து அனுஷ்டிக்க அழைப்பு
    முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒன்றிணைந்து அனுஷ்டிக்க அழைப்பு
  • 14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
    14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
  • நேட்டோ-உடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்காது: உளவுத்துறை
    நேட்டோ-உடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்காது: உளவுத்துறை
  • மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது: மு.க.ஸ்டாலின்
    மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது: மு.க.ஸ்டாலின்
  • பிரதமரின் விஜயத்துக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!
    பிரதமரின் விஜயத்துக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!
  • முறையான திட்டமின்மையால் பெரும் ஆபத்தில் விவசாயிகள்!
    முறையான திட்டமின்மையால் பெரும் ஆபத்தில் விவசாயிகள்!
  • இலங்கையை சுற்றிவந்த மாற்றுத்திறனாளிக்கு வவுனியாவில் அமோக வரேவேற்பு!
    இலங்கையை சுற்றிவந்த மாற்றுத்திறனாளிக்கு வவுனியாவில் அமோக வரேவேற்பு!
  • ஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ்: அரையிறுக்குள் அடியெடுத்து வைத்தார் ஸ்டான் வவ்ரிங்கா!
    ஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ்: அரையிறுக்குள் அடியெடுத்து வைத்தார் ஸ்டான் வவ்ரிங்கா!
  • ஜி.வி. பிரகாஷின் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம்!
    ஜி.வி. பிரகாஷின் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.