News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
  • வடக்கில் எதற்காக அனைத்துலக விமான நிலையம் – ரோஹித கேள்வி
  • ஈஃபிள் கோபுரம் குறித்த சில சுவாரசிய தகவல்கள்!
  • இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது
  • கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்கு அனுமதி மறுப்பு
  1. முகப்பு
  2. சினிமா
  3. ‘யூ’ சான்றிதழுடன் சேரன் திரைப்படம் தணிக்கையானது 

‘யூ’ சான்றிதழுடன் சேரன் திரைப்படம் தணிக்கையானது 

In சினிமா     February 10, 2019 6:18 am GMT     0 Comments     1224     by : Najee

இயக்குனர் சேரன் ‘பாரதி கண்ணம்மா’வில் தொடங்கி பல வெற்றிப்படங்களை இயக்கிய நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின் அவர் இயக்கியுள்ள திரைப்படம் ‘திருமணம்’.

இத்திரைப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு திருமணத்தில் மணமகன்-மணமகள் வீட்டார்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகள் மிக இயல்பாக இத்திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை 4 நிமிடம் டிரைலர் வெளிப்படுத்தியிருந்தது.

இத்திரைப்படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் தணிக்கைபணிகள் முடிவடைந்து விட்டதை அடுத்து மிகவிரைவில் அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத்திகதி அறிவிக்கப்படவுள்ளது.

சேரன், சுகன்யா, உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, பாலசரவணன், ஜெயப்பிரகாஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

சித்தார்த் விபின் இசையமைப்பில் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவும், பொன்னுவேல் தாமோதரன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாட்டு மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் – தமன்னா  

    தமிழ்நாட்டில் மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்துகொள்ள தயாராகவுள்ளதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார

  • மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம் – தம்பி ராமையா  

    மனிதன் மனிதனாக இருப்பதற்கு திருமணமே காரணம் என நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா தெரிவித்துள்ளார்.

  • எனக்கான காதலனுக்காக காத்திருக்கிறேன்! – ஐஸ்வர்யா ராஜேஷ்  

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய காதல் எல்லாமே தோல்வியில்தான் முடிந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அத

  • ஜெயம் ரவியின் 24ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு  

    அடங்கமறு திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் தனிஒருவன்

  • தாலி கட்டத் துடிக்கும் காதலன் – திருமணத்தை தள்ளிப் போடும் நடிகை  

    திறமையான, வெற்றிகரமான நடிகை ஒருவர் திருமணம் என்ற பெயர் கேட்டாலே அலறுகிறாராம். அவர் வெற்றிகரமான நடிகை


#Tags

  • இயக்குனர்
  • சேரன்
  • திருமணம்
  • திரைப்படம்

உங்கள் கருத்துக்கள்Cancel

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன

    பிந்திய செய்திகள்
  • டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
    டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
  • மாணவியை தண்டிப்பதாகக்கூறி ஆசிரியர் செய்த மோசமான செயல்
    மாணவியை தண்டிப்பதாகக்கூறி ஆசிரியர் செய்த மோசமான செயல்
  • ஈஃபிள் கோபுரம் குறித்த சில சுவாரசிய தகவல்கள்!
    ஈஃபிள் கோபுரம் குறித்த சில சுவாரசிய தகவல்கள்!
  • இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது
    இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது
  • கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்கு அனுமதி மறுப்பு
    கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்கு அனுமதி மறுப்பு
  • கல்கரியில் வெடிப்புச் சம்பவம் பல வீடுகள் சேதம்!
    கல்கரியில் வெடிப்புச் சம்பவம் பல வீடுகள் சேதம்!
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
    சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • வின்னிபெக் தீ விபத்து – அதிஸ்டவசமாக தப்பிய குடியிருப்பாளர்கள்!
    வின்னிபெக் தீ விபத்து – அதிஸ்டவசமாக தப்பிய குடியிருப்பாளர்கள்!
  • கீரிமலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
    கீரிமலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
  • பாரிய போராட்டத்துக்கு தயாராகின்றனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
    பாரிய போராட்டத்துக்கு தயாராகின்றனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.