ரயிலுடன் மோதுண்டு ஆசிரியர் உயிரிழப்பு – யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியரான வி.பாலரூபன் என்பவரே, அரியாலை நாவலடியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
கடுகதி ரயிலுடன் மோதுண்டுடே உயிரிழப்பு இடம்பெற்ற நிலையில், அவரது உடல் நாவற்குழி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.