ராகவாவின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது!
In சினிமா April 27, 2019 7:43 am GMT 0 Comments 1879 by : Krushnamoorthy Dushanthini

காஞ்சனா 3 திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ராகவா லோரன்ஸ் காலபைரவா என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படம் முற்றுமுழுதாக பாம்பினை பின்னணியாக கொண்டு உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் ஏற்கனவே நீயா, மனைவி ஒரு மாணிக்கம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியிருந்தன.
அந்தவகையில் ராகவா லோரன்ஸின் இந்த திரைப்படம் காமெடி கலந்த த்ரில் படமாக உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், இந்த திரைப்படம் குறித்த உத்தயோகப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.