ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்னாபிரிக்க வீரர்!
In கிாிக்கட் January 13, 2019 9:47 am GMT 0 Comments 1462 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

2019 ஆம் ஆண்டு இந்திய பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பாடி அப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரான பாடி அப்டன் 2013 ல் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் 2016 ஆம் ஆண்டு டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயற்பட்டிருந்ததார்.
இவர் தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரும் தலைமை பயிற்சியாளருமான கேரி கிறிஸ்டனுக்கு உதவியாளராக செயற்பட்டு இருந்தார் என்பதுடன் 2011 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை இந்தியா அணி வெல்வதற்கு இவரது பங்களிப்பு காத்திரமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.