News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • அமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – கூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு!
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. ரி-10 தொடர்: பிளெட்சரின் அதிரடியின் துணையுடன் பாக்த்டூன்ஸ் அணி வெற்றி

ரி-10 தொடர்: பிளெட்சரின் அதிரடியின் துணையுடன் பாக்த்டூன்ஸ் அணி வெற்றி

In கிாிக்கட்     November 24, 2018 3:29 am GMT     0 Comments     1327     by : Anojkiyan

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும், ரி-10 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், பாக்த்டூன்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

சார்ஜா மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பாக்த்டூன்ஸ் அணியும், ராஜ்புட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்த்டூன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய ராஜ்புட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக பிரெண்டன் மெக்கலம், 58 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இதனைதொடர்ந்து, 122 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாக்த்டூன்ஸ் அணி, பிளெட்சரின் அதிரடியின் துணையுடன், 1 விக்கெட்டினை மட்டும் இழந்து, 9.4 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை கடந்தது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக பிளெட்சர், 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அத்தோடு போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ரி-10 தொடர்: மரதா அரேபியன்ஸ் அணி அபார வெற்றி  

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும், ரி-10 தொடரின் 24ஆவது லீக் போட்டியில், மரதா அரேபியன்ஸ் அணி 9

  • ரி-10 தொடர்: பேர்ஸ்டொவ்வின் அதிரடியால் கேரளா நைட்ஸ் அணி வெற்றி  

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும், ரி-10 தொடரின் 22ஆவது லீக் போட்டியில், கேரளா நைட்ஸ் அணி 7 விக

  • ரி-10 தொடர்: பூரானின் அதிரடியால் வோரியஸ் அணி வெற்றி  

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும், ரி-10 தொடரின் எட்டாவது லீக் போட்டியில், நொர்தன் வோரியஸ் அணி

  • ரி-10 தொடரில் விளையாடும் ஆறு இலங்கை வீரர்களின் விபரம் வெளியீடு!  

    இரசிகர்களை குதுகலப்படுத்துவதற்கு நாளுக்கு நாள் கிரிக்கெட் போட்டிகள் பரிணாம வளர்ச்சியடைந்து வருகின்ற

  • ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரரை நாடிய சூதாட்ட தரகர்கள்!  

    விளையாட்டு உலகில் தற்போது சூதாட்டம் அதிகரித்து வருகின்றது என்பதனை, நாம் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளதான்


#Tags

  • சார்ஜா
  • பாக்த்டூன்ஸ் அணி
  • ராஜ்புட்ஸ் அணி
  • ரி-10 தொடர்
    பிந்திய செய்திகள்
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
    ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
    லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
    நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
    பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
  • பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
    பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
  • கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
    கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
  • காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
    காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
  • நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
    நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
  • நீதியரசர்கள் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை – ஜனாதிபதி
    நீதியரசர்கள் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை – ஜனாதிபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.