News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அகதேசிய முற்போக்கு கழகத்தின் மாநாடு
  • இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம்: அமெரிக்கா
  • முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒன்றிணைந்து அனுஷ்டிக்க அழைப்பு
  • 14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
  • நேட்டோ-உடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்காது: உளவுத்துறை
  1. முகப்பு
  2. இலங்கை
  3. வடக்கின் மே-18 நினைவுகூரல்களுக்கு அரசாங்கம் தடை?

வடக்கின் மே-18 நினைவுகூரல்களுக்கு அரசாங்கம் தடை?

In இலங்கை     May 17, 2018 4:13 am GMT     0 Comments     1793     by : Risha

ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூர வடக்கு மக்கள் தயாராகி வருகின்ற நிலையில், வடக்கின் இவ்வாறான சகல செயற்பாடுகளையும் தடுத்து நிறுத்துமாறு ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தை கோரியுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் இணைச் செயலாளரும் ஊடகப்பேச்சாளருமான நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க விசேட அறிவித்தலொன்றின் மூலம் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

தெற்கின் அரசியல் பொருளாதார நடவடிக்கைகளை நோக்கி நகர்கின்ற நிலையில், வடக்கின் அரசியல் நல்லாட்சியின் ஜனநாயக சூழலை பயன்படுத்தி பயங்கரவாத நகர்வுகளை நோக்கி செல்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மே-18 தினத்தை தெற்கில் இராணுவ வெற்றி தினமாக இன்றி, தேசிய வெற்றி தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கில் அத்தினம் இன அழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு கொண்டாட ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. எனவே, வடக்கில் இடம்பெற ஏற்பாடாகியுள்ள நினைவுகூரல்களை தடுத்து நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

எனினும், யுத்ததின்போது இறந்துவர்களை அவர்களினது உறவினர்கள் நினைவுகூருவதில் தவறேதும் இல்லை என்று, நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரும் ஊடக இணை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வணிகச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக பிரதமர் வடக்கிற்கு விஜயம்!  

    வடக்கின் வணிகச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு விஜயமொன்றை

  • பௌத்தமயமாக்களுக்கு எதிராக தமிழ் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும் – சிவாஜிலிங்கம்  

    வடக்கு, கிழக்கில் இடம்பெறும் பௌத்தமயமாக்களுக்கு எதிராக தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்

  • வடக்கில் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வு வேண்டும் – ஜனாதிபதி பணிப்பு  

    வடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்று

  • கிழக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை குறித்து நஸீர் அஹமட் ஆதவனிற்கு கருத்து!  

    கிழக்கில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களுக்கு பொலிஸார் உதவி செய்து வருவதாக குற்றம் சுமத்தப்

  • வட. மாகாண பாடசாலைகளில் யோகா கட்டாயமாகிறது  

    வட. மாகாண பாடசாலைகள் அனைத்திலும் சமய வழிபாட்டுடன் உடற்பயிற்சி மற்றும் யோகா என்பவற்றை வட. மாகாண கல்வி


#Tags

  • final battle
  • Jathika Hela Urumaya
  • Memorial
  • North
  • இறுதி யுத்தம்
  • ஜாதிக ஹெல உறுமய
  • நினைவுகூரல்
  • வடக்கு
    பிந்திய செய்திகள்
  • அகதேசிய முற்போக்கு கழகத்தின் மாநாடு
    அகதேசிய முற்போக்கு கழகத்தின் மாநாடு
  • முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒன்றிணைந்து அனுஷ்டிக்க அழைப்பு
    முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒன்றிணைந்து அனுஷ்டிக்க அழைப்பு
  • 14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
    14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
  • நேட்டோ-உடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்காது: உளவுத்துறை
    நேட்டோ-உடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பாதிக்காது: உளவுத்துறை
  • மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது: மு.க.ஸ்டாலின்
    மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது: மு.க.ஸ்டாலின்
  • பிரதமரின் விஜயத்துக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!
    பிரதமரின் விஜயத்துக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!
  • முறையான திட்டமின்மையால் பெரும் ஆபத்தில் விவசாயிகள்!
    முறையான திட்டமின்மையால் பெரும் ஆபத்தில் விவசாயிகள்!
  • இலங்கையை சுற்றிவந்த மாற்றுத்திறனாளிக்கு வவுனியாவில் அமோக வரேவேற்பு!
    இலங்கையை சுற்றிவந்த மாற்றுத்திறனாளிக்கு வவுனியாவில் அமோக வரேவேற்பு!
  • ஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ்: அரையிறுக்குள் அடியெடுத்து வைத்தார் ஸ்டான் வவ்ரிங்கா!
    ஏ.பி.என். எம்ரோ உலக டென்னிஸ்: அரையிறுக்குள் அடியெடுத்து வைத்தார் ஸ்டான் வவ்ரிங்கா!
  • ஜி.வி. பிரகாஷின் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம்!
    ஜி.வி. பிரகாஷின் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.