News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித
  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • புல்வாமா தாக்குதல் சம்பவம்: டெல்லியில் பேரணி
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  • காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. அனைத்து பகுதிகளையும் கூட்டமைப்பு கைப்பற்றும்: சத்தியலிங்கம் நம்பிக்கை

அனைத்து பகுதிகளையும் கூட்டமைப்பு கைப்பற்றும்: சத்தியலிங்கம் நம்பிக்கை

In இலங்கை     February 10, 2018 4:37 am GMT     0 Comments     1636     by : Anojkiyan

வடக்கு-கிழக்கு அனைத்து பகுதிகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் என மாகாண சபை உறுப்பினர் பா. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வைரவபுளியங்குளத்தில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று (சனிக்கிழமை) வாக்களித்த பின்னர் ஆதவனுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வவுனியா உட்பட வடக்கு-கிழக்கு அனைத்து பகுதிகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும். இதன் ஊடாக தமிம் பேசும் மக்களுக்கான அனைத்து வாழ்வாதார உதவிகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சி சபையின் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னெடுக்கும்” என கூறினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித  

    வடக்கிலுள்ள மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை. அவர்களது வாழ்க்கையை விருத்தி செய்யும் சிறந்த

  • முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒன்றிணைந்து அனுஷ்டிக்க அழைப்பு  

    முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனைவரும் ஒரு அணியில் நின்று அனுஷ்டிக்கவேண்டும் என வடக்கு கிழக

  • வணிகச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக பிரதமர் வடக்கிற்கு விஜயம்!  

    வடக்கின் வணிகச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு விஜயமொன்றை

  • பௌத்தமயமாக்களுக்கு எதிராக தமிழ் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும் – சிவாஜிலிங்கம்  

    வடக்கு, கிழக்கில் இடம்பெறும் பௌத்தமயமாக்களுக்கு எதிராக தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்

  • வடக்கில் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வு வேண்டும் – ஜனாதிபதி பணிப்பு  

    வடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்று


#Tags

  • north and east
  • P.sathyalingam
  • Provincial Council Member
  • Tamil National Alliance
  • கிழக்கு
  • தமிழ் தேசியக் கூட்டமைப்பு
  • பா.சத்தியலிங்கம்
  • மாகாண சபை உறுப்பினர்
  • வடக்கு
    பிந்திய செய்திகள்
  • அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித
    அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித
  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
    புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
    பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  • காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
    காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
    குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
  • ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
    ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
  • முதன்மைச் செய்திகள் (16.02.2019)
    முதன்மைச் செய்திகள் (16.02.2019)
  • முதன்மைச் செய்திகள் (15.02.2019)
    முதன்மைச் செய்திகள் (15.02.2019)
  • மதியச் செய்திகள் (16.02.2019)
    மதியச் செய்திகள் (16.02.2019)
  • சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!
    சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.