News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • துப்பாக்கி தூக்க முடியாவிடினும் வீரர்களுக்கு உதவ முடியும்: ஹசாரே
  • நைஜீரியா தேர்தல் ஒரு வாரத்திற்கு பிற்போடப்பட்டது
  • அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. வைத்தியசாலைகளில் நிலவும் பதவி வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம்!

வைத்தியசாலைகளில் நிலவும் பதவி வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம்!

In இலங்கை     September 29, 2018 11:46 am GMT     0 Comments     1437     by : Benitlas

கடந்த வருடங்களாக வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியசாலை நிர்வாகப் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை நிர்வாக சேவையில் 145 வெற்றிடங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அதிகாரிகளை நியமிப்பது தொடர்பில் வைத்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டதையடுத்து, தற்போது நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நேர்முகப்பரீட்சையை அடுத்து தகுதியானவர்களின் ஆவணங்களை பொது சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியதன் பின்னர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • துப்பாக்கி தூக்க முடியாவிடினும் வீரர்களுக்கு உதவ முடியும்: ஹசாரே  

    என்னால் துப்பாக்கியை தூக்க முடியாவிடினும் இராணுவ வீரர்களுக்கு தேவையேற்படின் வாகனம் ஓட்டுவதற்கு தயாரா

  • கிளி. வைத்தியசாலைக்கு புதிய கட்டடம் – பிரதமர் அடிக்கல் நாட்டிவைப்பு  

    கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் விபத்து ச

  • மாகாண வெற்றிடங்களுக்கு கிழக்கு ஆளுநரினால் நியமனம் வழங்கிவைப்பு  

    கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் காணப்படும் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. குறித்த வெற்றிடங்களு

  • மேலும் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை – ராஜித  

    மேலும் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அ

  • மன்னார் வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்க்க இராஜாங்க அமைச்சர் உறுதி  

    மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், மேலதிக தேவைகளைப் பெற்றுக் கொடுப்


#Tags

  • சுகாதார அமைச்சு
  • பதவி வெற்றிடங்கள்
  • வெற்றிடம்
  • வைத்தியசாலை
    பிந்திய செய்திகள்
  • தேசிய அளவிலான அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
    தேசிய அளவிலான அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
    கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
    அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
  • புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
    புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
  • நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
    நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
  • இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
    இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
    சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
  • பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்
    பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.