வைரலாகும் சாக்சி அகர்வாலின் காணொலி!
In சினிமா November 25, 2020 11:09 am GMT 0 Comments 1218 by : Krushnamoorthy Dushanthini

நடிகையும் பிக்பொஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவருமான சாக்சி அகர்வால் மழையில் நனைந்தப்படி நடனமாடும் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், பலர் தங்களுடைய விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CH-rqb6AByn/?utm_source=ig_web_copy_link
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.