வைரலாகும் சுந்தர்.சியின் குடும்ப ஒளிப்படங்கள்
In சினிமா January 22, 2021 11:04 am GMT 0 Comments 1249 by : Krushnamoorthy Dushanthini

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவரது காதல் மனைவி நடிகை குஷ்பு மற்றும் மகள்களுடன் எளிமையாக கொண்டாடியுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. கடந்த 1995 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கிய முதல் படம் முறைமாமன்.
இந்தப் படத்தில் குஷ்பு, ஜெயராம், கவுண்டமணி, மனோரமா உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். அப்படத்தை இயக்கியபோது சுந்தர் சி-க்கும் நடிகை குஷ்புக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அடுத்த 5 வருடங்கள் கழித்து இந்த காதல் ஜோடி திருமணம் செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.