ஷானி அபேசேகரவின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு
In இலங்கை December 9, 2020 7:44 am GMT 0 Comments 1480 by : Dhackshala

குற்றப்புலனாய்வுத் திணைக்ளத்தின் முன்னாள் பணிப்பானர் ஷானி அபேசேகரவின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா உயர் நீதிமன்றத்தினால் குறித்த விண்ணப்பம் இன்று (புதன்கிழமை) நிராகரிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன மெண்டிஸ் ஆகியோர் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.