News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  • காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
  • ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டு உதவிகளை பெற பேச்சுவார்த்தை – நிதி இராஜாங்க அமைச்சர்

இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டு உதவிகளை பெற பேச்சுவார்த்தை – நிதி இராஜாங்க அமைச்சர்

In இலங்கை     December 23, 2018 2:33 am GMT     0 Comments     1261     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

கடந்த 26 ஆம் திகதிக்கு பின்னர் அரசியல் ஸ்திரமற்ற நிலையை அடுத்து இலங்கைக்கு வழங்கவிருந்த நிதி உதவிகள் பல இடைநிறுத்தப்பட்டன. அவ்வாறு இடைநிறுத்தப்பட்ட அனைத்து வெளிநாட்டு நிதி உதவிகளையும் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஜனவரி மாதம் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில்-

“சர்வதேச நாணய நிதியம், அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனம் மற்றும் ஜப்பானின் அனைத்துலக ஒத்துழைப்பு முகவரகம் ஆகியவற்றுடனேயே பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் 1.5 பில்லியன் ரூபாய் கடனின், ஆறாவது தவணைக் கொடுப்பனவான 250 மில்லியன் டொலரை இடைநிறுத்தி வைத்துள்ளது.

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனம் 480 மில்லியன் டொலர் உதவியை நிறுத்தி வைத்துள்ளது. ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் 1.7 பில்லியன்  டொலர்  இலகு தொடருந்து திட்டத்துக்கான உதவியை இடைநிறுத்தியுள்ளது.

இந்த நிதி உதவிகளை விரைவாக மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஜனவரி மாதம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வாகன இறக்குமதிக்கு மூன்று மாதங்களுக்குள் அனுமதி!- எரான்  

    அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என இராஜாங

  • நாட்டை முன்னேற்ற சிறிய – நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் அவசியம்  

    எமது நாட்டினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு, அதிகளவில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியா

  • முல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது  

    முல்லைத்தீவில் 90 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் இ

  • மக்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்படுகின்றன: நிதி இராஜாங்க அமைச்சர்  

    இலங்கை – சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் எதிரணியினர் பொய்யான தகவ


#Tags

  • Eran WICKRAMARATNE
    பிந்திய செய்திகள்
  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
    புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
    பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  • காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
    காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
    குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
  • ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
    ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
  • முதன்மைச் செய்திகள் (16.02.2019)
    முதன்மைச் செய்திகள் (16.02.2019)
  • முதன்மைச் செய்திகள் (15.02.2019)
    முதன்மைச் செய்திகள் (15.02.2019)
  • மதியச் செய்திகள் (16.02.2019)
    மதியச் செய்திகள் (16.02.2019)
  • சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!
    சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!
  • காலைச் செய்திகள் (16.02.2019)
    காலைச் செய்திகள் (16.02.2019)
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.