News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்!
  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. ஸ்மித்தை மன்னிக்க வேண்டும் – மைக்கல் கிளார்க்

ஸ்மித்தை மன்னிக்க வேண்டும் – மைக்கல் கிளார்க்

In கிாிக்கட்     March 28, 2018 3:57 am GMT     0 Comments     1566     by : Puvanes

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை மன்னிக்க வேண்டும் என அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியின் போது கமருன் பான்கிராப் (Cameron Bancroft) பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், இந்த விடயத்தில் ஸ்மித்திற்காக வருந்துகிறேன் எனக் குறிப்பிட்ட கிளார்க், எவ்வாறாயினும் அவர் செய்த இந்தச் செயல் எந்த விதத்திலும் நியாயமானது இல்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வீரர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டிய அவர், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு விட்டது எனினும் ஸ்மித்தை மன்னிக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் நேர்மையான கிரிக்கெட்டை கொண்டுவரும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கிளார்க் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பாகிஸ்தான் சுப்பர் லீக்: ஸ்மித் வெளியே – ரஸல் உள்ளே!  

    பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரில் விளையாடுவதற்காக, விண்டிஸ் அணியின் சகலதுறை வீரரான ஆந்ரே ரஸல் ஒப

  • மீண்டும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள ஸ்மித்  

    அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், முழங்கை உபாதைக்குள்ளாகியுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் ப

  • அணித்தலைவராக தோற்றுவிட்டேன் – மனம் திறந்தார் ஸ்மித்  

    தாம் ஒரு அணித்தலைவராக தோற்றுவிட்டதாகவும், தவறுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் அவுஸ்ரேலிய அணியின்

  • டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு!  

    சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் ப

  • ஆஸி. மீது நம்பிக்கை இல்லை: இந்தியாவுக்கே அதிக வாய்ப்பு என்கிறார் டீன் ஜோன்ஸ்  

    இந்தியக் கிரிக்கெட் அணி இம்முறை அவுஸ்ரேலியா மண்ணில், டெஸ்ட் தொடரை வெல்லாவிட்டால் இனிமேல் தொடரை வெல்ல


#Tags

  • Michael Clarke
  • Steve Smith
  • மைக்கல் கிளார்க்
  • ஸ்டீவ் ஸ்மித்
    பிந்திய செய்திகள்
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்!
    புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்!
  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
    இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
    ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
    லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
    நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
    பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
  • பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
    பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
  • கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
    கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
  • காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
    காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.