News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையிலான உறவுகளில் மேலும் விரிசல்: அமெரிக்க ஜனாதிபதி
  • டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
  • சைவத்திலிருந்தே பௌத்தம் தோற்றம் பெற்றது – ராகுல தேரர் விளக்கம்
  • பிரதமர் மலையகத்திற்கு விஜயம்
  1. முகப்பு
  2. அவுஸ்ரேலியா
  3. 2019 ஆம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியல் வெளியானது!

2019 ஆம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியல் வெளியானது!

In அவுஸ்ரேலியா     January 23, 2019 8:25 am GMT     0 Comments     2297     by : Benitlas

2019ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் எவை என்ற புதிய பட்டியலை Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வீசா இன்றி எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் இந்த புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை ஜப்பான் கடவுச்சீட்டு பெற்றுள்ளது. ஜப்பான் கட்வுச்சீட்டினை பயன்படுத்தி 190 நாடுகளுக்கு வீசா இன்றி சென்றுவர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் மற்றும் தென்கொரிய கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி 189 நாடுகளுக்குச் சென்று வர முடியும்.

மூன்றாவது இடத்தில் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன.

4 ஆம் இடத்தில் டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, சுவீடன் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுக்களும் 5 ஆம் இடத்தில் லக்ஸம்பேர்க், ஸ்பெய்ன் கடவுச்சீட்டுக்களும் உள்ளன.

6ஆம் இடத்தில் பிரித்தானியா, அமெரிக்கா, நோர்வே, ஒஸ்ரியா, போர்த்துக்கல், சுவிஸ், நெதர்லாந்து உள்ளன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது அவுஸ்ரேலியா, நியூசிலாந்து கடவுச்சீட்டுகள் 7ஆம் மற்றும் 8ஆம் இடங்களிலிருந்து 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, உலகின் அதிகசக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள நாடுகளின் விபரங்கள் வருமாறு,

1. Japan — 190 (destinations)

2. Singapore, South Korea — 189

3. France, Germany — 188

4. Denmark, Finland, Italy Sweden — 187

5. Luxembourg, Spain — 186

6. Austria, Netherlands, Norway, Portugal, Switzerland, UK and US — 186

7. Belgium, Canada, Greece, Ireland — 184

8. Czech Republic — 183

9. Malta — 182

10. Australia, Iceland, New Zealand — 181

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • போராட்டத்திற்கு தயாராகின்றது பரிஸ்!  

    பிரான்ஸ் பரிசில் இன்று (சனிக்கிழமை) ஐந்து இடங்களில் யெலோ வெஸ்ட் போராட்டக்காரர்கள் ஒன்றுகூட உள்ளதாக த

  • ஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை  

    சிரியாவில் ஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட முன்னாள் இராணுவ வீரருக்கு சுவிட்சர்லாந்து இராணுவ நீதிமன்றம் ச

  • தென்கொரியாவிலுள்ள அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க மாட்டோம்: டிரம்ப் அறிவிப்பு!  

    தென்கொரியாவில் உள்ள அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட மாட்டாது என அமெரி

  • அமைதிக்கான விருதை பெற்றார் நரேந்திர மோடி!  

    2018ஆம் ஆண்டுக்கான சியோல் அமைதிக்கான விருதை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டுள்ளார். ஏழை, பணக்கார

  • ஜப்பானில் மிதமான நிலநடுக்கம்  

    ஜப்பானின் வடக்கு பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. ஜப்பானின் வடக்குப் பகுதியிலுள்ள


#Tags

  • Australia
  • austria
  • Denmark
  • Finland
  • France
  • Germany
  • Henley Passport Index
  • Italy Sweden
  • Japan
  • NETHERLANDS
  • Norway
  • portugal
  • Singapore
  • South Korea
  • Switzerland
  • Uk
  • உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு
  • ஜப்பான்
  • ஜேர்மனி
  • தென்கொரியா
    பிந்திய செய்திகள்
  • டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
    டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
    நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
  • பாரியளவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
    பாரியளவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • மத்திய வங்கியின் வடக்கிற்கான அபிவிருத்தி அறிக்கை – மங்கள விளக்கம்
    மத்திய வங்கியின் வடக்கிற்கான அபிவிருத்தி அறிக்கை – மங்கள விளக்கம்
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.