News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • ரஃபேல் தீர்ப்பு – பெப்ரவரி 26இல் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • சட்டத்தை மீறுவதற்கு எந்த உறுப்பினருக்கும் நாம் இடமளிக்க முடியாது – ஆசு மாரசிங்க
  1. முகப்பு
  2. கனடா
  3. 6 வயது சிறுமி கடத்தல் வழக்கு – 19 வயது இளைஞன் கைது!

6 வயது சிறுமி கடத்தல் வழக்கு – 19 வயது இளைஞன் கைது!

In கனடா     September 23, 2018 11:10 am GMT     0 Comments     1387     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

சாஸ்கட்சுவான் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட Battleford பகுதியில்  கார் ஒன்று கடந்த ஞாயிறுக்கிழமை மாலை 5 மணியளவில் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், அந்தக் காரின் பின் இருக்கையில் இருந்த குறித்த சிறுமியும் கடத்தப்பட்டார்.

சிறுமியுடன் கார் கடத்திச் செல்லப்பட்டு சுமார் 14 மணி நேரங்களின் பின்னர் அங்குள்ள வர்த்தக வளாகம் ஒன்றிலிருந்து குறித்த சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் 19 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இளைஞன் மீது கடத்தல், மோட்டார் வாகனத்தின் மூலம் ஆபத்தை ஏற்படுத்தியமை, வாகன திருட்டு மற்றும் வெறி சில குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் குறித்த நபரை நாளை (திங்கட்கிழமை) நீதிமன்றில் முன்னிலை படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • சஸ்கச்சுவான் மாகாணத்திற்கு கடும் குளிர் எச்சரிக்கை  

    கனடாவின் சஸ்கச்சுவான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடும் குளிர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • ஒட்டாவாவின் புதிய வரி சுமை – ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்ராறியோ, சாஸ்கட்சுவான் அரசு கோரிக்கை!  

    கனடியர்கள் மீது புதிய வரி சுமைகளை சுமத்தும் முன் புதிய வரி நடவடிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டு

  • சாஸ்கட்சுவான் பகுதியில் ஆயுத முனையில் கொள்ளை – 5 பேர் கைது!  

    சாஸ்கட்சுவான் பகுதியில் ஆயுத முனையில் கொள்ளைகளில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வ

  • வர்த்தக தடைகளை குறைக்க சஸ்கச்சுவான்- ஒன்ராறியோ உறுதி!  

    மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தக முரண்பாடுகளை குறைப்பதற்கு இணைந்து செயற்பட தயாராகவிருப்பதாக சஸ்கச்சுவ

  • கனடா விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!  

    கனடாவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத


#Tags

  • North Battleford
  • Saskatchewan
    பிந்திய செய்திகள்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
    128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
  • கடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – சுரேன் ராகவன்
    கடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – சுரேன் ராகவன்
  • தமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு
    தமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.