66 ஆயிரம் இலங்கையர்கள் நாட்டிற்கு வர எதிர்பார்ப்பு
In இலங்கை January 13, 2021 6:04 am GMT 0 Comments 1319 by : Dhackshala

வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இன்று (புதன்கிழமை) முதல் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய அரசாங்க தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படும் 300 பேர் நாளாந்தம் நாட்டிற்கு அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் வரையில் 66 ஆயிரம் பேர் நாட்டிற்கு வருவதற்காக பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.