Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "poovannan"

By poovannan
In இலங்கை
Apr 20th, 2018
0 Comments
1034
கிளிநொச்சி மாவட்ட செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பண்பாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 2.30 மணியளவில் கிளிநொச்சியில் இடம்பெற்றது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவலல்கள் திணைக்களம் ஆகியவற்றின் நித...
By poovannan
In இலங்கை
Apr 20th, 2018
0 Comments
1054
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினராகிய எம்மிடம் பேரம் பேசியதாக கூறியமைக்கு ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள் என அக்கட்சியின் செயலாளரும் சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந...
By poovannan
In இலங்கை
Apr 20th, 2018
0 Comments
1031
வவுனியாவில் புதிதாக பதவியேற்றுள்ள இந்திய துணைத்தூதுவர் இன்று (வெள்ளிக்கிழமை) இந்துமா மன்றத்தினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வவுனியா இந்துமா மன்றத்தினரின் அழைப்பிலேயே வவுனியாவிற்கு வருகை தந்த துணைத்தூதுவர் பூங்கா வீதியில் அமைந்துள்ள இந்துமா மன்றக்க...
By poovannan
In இலங்கை
Apr 20th, 2018
0 Comments
1040
யாழ். பல்கலைக்கழக ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் விபரங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியாகியுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள குறித்த வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை...
By poovannan
In இலங்கை
Apr 20th, 2018
0 Comments
1039
பிரித்தானிய மகாராணியினால் பக்கிங்காம் அரச மாளிகையில் வழங்கப்பட்ட விசேட விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்கு விசேடமாக வழங்கப்பட்ட விருந்துபசாரத்திலேயே ஜனாதிபதி நே...
By poovannan
In இலங்கை
Apr 20th, 2018
0 Comments
1030
லண்டன் நகரிலுள்ள லென்கெஸ்டர் இல்லத்தில் இடம்பெற்ற டிஜிட்டல் சுகாதார மத்திய நிலையத்தை திறந்துவைக்கும் விழாவின்போது இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் பிரதம அதிதியாக ஜனாதிபதி கலந்துகொண்டார். சுகாதாரத்துறைக்கு டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தும் பொதுநலவாய...
By poovannan
In இலங்கை
Apr 20th, 2018
0 Comments
1100
காஷ்மீரில் எட்டு வயது சிறுமி ௯ட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் சிறுமியின் குடும்பத்தினருக்கு நீதி கோரியும் புத்தளம் தில்லையடியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. புத்தளம் ...
By poovannan
In இலங்கை
Apr 20th, 2018
0 Comments
1047
தேசியம் தொடர்பில் ஒரே கொள்கையை கொண்ட கட்சிகள் மக்களின் நலன்களுக்காக இணைய வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ள...
By poovannan
In அம்பாறை
Apr 20th, 2018
0 Comments
1175
சிறந்த வளவாளர்களை கொண்டு கல்விச்சேவை, பொது நிர்வாக சேவை மற்றும் முகாமைத்துவ சேவை ஆகியவற்றுக்காக தயார்படுத்தல் வகுப்புக்களை நடாத்தி சிறந்த நிர்வாகிகளை உருவாக்க தமது அமைப்பு முழுமூச்சுடன் செயற்படும் என நி.சுரேஸ் தெரிவித்துள்ளார். சமூக மேம்பாட்டு அமைப்பான...
By poovannan
In இலங்கை
Apr 20th, 2018
0 Comments
1040
மன்னார் நகர சபையின் புதிய தலைவர், உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற போது, மன்னார் நகர சபையின் ஐ.தே.க.வின் உறுப்பினர்கள் நால்வரும் அக்கட்சியின் பிரதிநிதிகளும் மண்டபத்தில் இருந...
By poovannan
In இலங்கை
Apr 18th, 2018
0 Comments
1044
தமிழர்களின் பண்பாடுகளில் மிக முக்கிய இடம் வகிக்கும் அக்ஷய திருதியை இன்று (புதன்கிழமை) நாடு முழுவதிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள நகை விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்கள் நிறைந்து காணப்பட்டனர். சில நகை விற்பனை நிலை...
By poovannan
In இலங்கை
Apr 18th, 2018
0 Comments
1031
ஸ்பெய்ன் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட “ஹஷீஸ்” எனும் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்த்தன தெரிவித்தார். கொழும்பு – நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு, சிறுவர்களின் விளையாட்டு உபக...
By poovannan
In இலங்கை
Apr 18th, 2018
0 Comments
1182
கண்டியில் இடம்பெற்ற வன்முறை காரணமாக, இலங்கையின் “குட்டி லண்டன்” என வர்ணிக்கப்படும் நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை நுவரெலியாவிற்கு வருகைதர...
By poovannan
In இலங்கை
Apr 18th, 2018
0 Comments
1051
அன்னை பூபதியின் நினைவுநாளில் தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்றை நடாத்த உள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான ச...
By poovannan
In இலங்கை
Apr 18th, 2018
0 Comments
1049
மன்னார் மாவட்டத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ள சுமார் 515 வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றுவருகின்றன. மன்னாரில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையில் மாவட்டச் செயலகத்தின் மூன்று பிரிவுகளில் நேற்று (செவ்வாய...
By poovannan
In இலங்கை
Apr 18th, 2018
0 Comments
1248
வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வை தற்போது அரசாங்கம் நடாத்தி வருகின்றது. இந்த வாய்ப்பை கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெர...
By poovannan
In இலங்கை
Apr 18th, 2018
0 Comments
1024
கிழக்கு மாகாணத்திலுள்ள விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர்களின் பாடத்துறைக்குரிய தரம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அச்சங்கத்தின் சார்பாக இன்...
By poovannan
In இலங்கை
Apr 18th, 2018
0 Comments
1034
மன்னார் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினரான செல்வநாயகம் அந்தோனிப்பிள்ளை என்பவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இன்று (புதன் கிழமை ) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
By poovannan
In இலங்கை
Apr 18th, 2018
0 Comments
1050
வட்டவளையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த இருவர் தங்களது வீட்டிற்கு அருகில் மது அருந்திவிட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட போதே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இச்சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் ...