Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "Yuganthini"

By Yuganthini
In இலங்கை
Jun 18th, 2018
0 Comments
1030
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு ...
By Yuganthini
In இலங்கை
Jun 18th, 2018
0 Comments
1035
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வழங்கிய அறிக்கையை வெளியிடுவதில் தொடர்ந்தும் அரசாங்கம் காலம் தாழ்த்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ம...
By Yuganthini
In இலங்கை
Jun 18th, 2018
0 Comments
1031
சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராக இன்று (திங்கட்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமை காரியாலயம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, ஐக்கிய நா...
By Yuganthini
In இலங்கை
Jun 18th, 2018
0 Comments
1022
நீதிமன்றத்தினை அவமதித்த விவகாரம் தொடர்பில் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு...
By Yuganthini
In இலங்கை
Jun 18th, 2018
0 Comments
1085
காங்கேசன்துறை, மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பல் தொடர்ந்து தீப்பற்றி எரிகின்றமையினால் கப்பல் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கப்பலின் மீது இனந்தெரியாதோர் இன்று (திங்கட்கிழமை) காலை 1 மணியளவி...
By Yuganthini
In இலங்கை
Jun 18th, 2018
0 Comments
1036
மானிப்பாய், அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது அந்தோனியார் மற்றும் குழந்தை இயேசுவின் திருசொரூபங்கள் விழுந்து உடைந்துள்ளன. இதனால் தேவாலயத்திற்கு வருகை தந்திருந்த மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததுடன் சோகமாக காணப்பட்டுள்ளனர். அந்தோனியார் தேவாலய தேர் பவ...
By Yuganthini
In இலங்கை
Jun 18th, 2018
0 Comments
1026
மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு வாவிப் பகுதியில் திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கி காணாமல்போன மீனவர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார். கோட்டைக்கல்லாறு, எழுத்துக்காரன்துறையை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான ஆர். இராஜகுமார் (வயது 39) என்பவரே ...
By Yuganthini
In இலங்கை
Jun 18th, 2018
0 Comments
1026
ஏறாவூர், தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் தந்தையும் மகளும் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெ...
By Yuganthini
In இலங்கை
Jun 18th, 2018
0 Comments
1099
‘சிறுவர்களை பாதுகாப்போம்’ தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு இன்று காலை சென்ற ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறு...
By Yuganthini
In இலங்கை
Jun 18th, 2018
0 Comments
1066
அஞ்சல் அலுவலர்கள், கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றக அலுவலகத்துக்கு முன்னால் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இப்பகுதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட...
By Yuganthini
In இலங்கை
Jun 18th, 2018
0 Comments
1077
ஐக்கிய நாடுகள் மனித  உரிமை பேரவையின் 38 ஆவது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகின்றது ஜெனியாவில் நடைபெறும் குறித்த கூட்டத்தொடர்  ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுலை 6...
By Yuganthini
In இந்தியா
Jun 17th, 2018
0 Comments
1032
இந்தியா 2020ஆம் ஆண்டை அடைவதற்கு முன்னர் பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை அடைய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார். டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இத...
By Yuganthini
In இந்தியா
Jun 17th, 2018
0 Comments
1043
வடகிழக்கு இந்தியாவின் இம்பால் மற்றும் மனிபூர் ஆகிய நகரங்களில் பெய்துவரும் அடை மழைக் காரணமாக மக்கள் தொடர்ந்தும் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். அடை மழைக்காரணமாக நேற்று (சனிக்கிழமை)  வரையில் 12 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஆறு பேர்...
By Yuganthini
In இந்தியா
Jun 17th, 2018
0 Comments
1035
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுக்காற்று குழுவை உடனடியாக செயற்பாட்டுக்கு கொண்டுவருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு, ...
By Yuganthini
In இந்தியா
Jun 17th, 2018
0 Comments
1033
பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே தமிழக அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்...
By Yuganthini
In இந்தியா
Jun 17th, 2018
0 Comments
1087
திருநங்கைகள் குறித்து டுவிட்டரில் தவறாக கருத்து வெளியிட்ட நடிகை கஸ்தூரி, இதற்காக தற்போது பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். 18 சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கு தொடர்பில் அவர் திருநங்கைகளுடன் ஒப்பிட்டு வெளியிட்டிருந்த கருத்துக்கு, தற்போது எதிர்ப்புக்கள...
By Yuganthini
In இந்தியா
Jun 17th, 2018
0 Comments
1029
ரம்ஜான் நோன்பு காலத்தை முன்னிட்டு காஷ்மீரில் அறிவிக்கப்பட்டிருந்த போர்நிறுத்தம் நீடிக்கப்படாதென மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அந்தவகையில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ரம்ஜான் நோன்பு காலத்தை முன்னிட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக ம...
By Yuganthini
In இந்தியா
Jun 17th, 2018
0 Comments
1038
ஆட்சியில் இருந்த காலத்தில் தி.மு.க. எந்தவொரு ஆக்கபூர்வமான செயற்பாட்டையும் மேற்கொள்ளவில்லை என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சுமத்தியுள்ளார். மதுரையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அ...
By Yuganthini
In இந்தியா
Jun 17th, 2018
0 Comments
1030
18 அமைச்சர்கள் தகுதி நீக்க வழக்கில் காலதாமதம் செய்யாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டுமென அமைச்சர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்...