Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "Yuganthini"

By Yuganthini
In இலங்கை
Jun 24th, 2018
0 Comments
1022
கிளிநொச்சி, அம்பாள்புரம் பகுதியில் சிறுத்தையொன்றை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைக்காரியாலயம் எமது ஆதவன் செய்தி பிரிவுக்கு உறுதிபடுத்தியது. சந்தேகநபர் நேற்று (சனிக்கிழமை) இரவு மாங்குளம் பொலிஸாரால் கைத...
By Yuganthini
In இலங்கை
Jun 23rd, 2018
0 Comments
1035
சர்வதேச யோகா தினம் நுவரெலியா, பொகவந்தலாவை சென்.மேரிஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றுள்ளது. கண்டி, இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் வாழும் கலை அமைப்பு ஆகியன ஒன்றிணைந்து சர்வதேச யோகா தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. கு...
By Yuganthini
In இலங்கை
Jun 23rd, 2018
0 Comments
1065
மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடத்திலுள்ள இரு ஆலயங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஓந்தாச்சிமடத்திலுள்ள மாரியம்மன் ஆலயம் மற்றும் சித்திவிநாயகர் ஆலயம் ஆகியனவே இவ்வாறு உடைக்கப...
By Yuganthini
In இலங்கை
Jun 23rd, 2018
0 Comments
1026
கொழும்பு துறைமுகத்தில் உல்லாச கடற்படகுகளை நிறுத்திவைக்கும் வேலைத்திட்டத்தினை ‘மரினா’ அமைப்பு மும்முரமாக முன்னெடுத்து வருவதாக துறைமுக நகர நிறுவனம் தெரிவித்துள்ளது. துறைமுக நகர நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்விடயம் தொடர்பாக பதிவேற்றியு...
By Yuganthini
In இலங்கை
Jun 23rd, 2018
0 Comments
1024
தேசிய கைத்தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் பொருட்டு வற் வரியை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மில்லெனிய, பண்டாரகம பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போ...
By Yuganthini
In இலங்கை
Jun 23rd, 2018
0 Comments
1068
எம்மை அச்சுறுத்துவதன் மூலம் நியாயமான கருத்துக்களை நசுக்க முற்படுகின்றனரென தேசிய ஐக்கிய ஊடகவியாளர் ஒன்றியத்தின் தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சம்சுதீன் அரூஸ் குறிப்பிட்டுள்ளார். கையடக்கத் தொலைபேசியுடாக தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக அக்கறை...
By Yuganthini
In இலங்கை
Jun 23rd, 2018
0 Comments
1094
வவுனியா, வைரளிங்குளத்தில் அமைந்துள்ள ஆதிவிநாயகர் ஆலயத்தின் திருப்பணி உண்டியல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று அதிகாலை வழமை போன்று ஆலயத்தினை கோயிலின் கணக்காளர் திறந்துள்ளார். இதனைத...
By Yuganthini
In இலங்கை
Jun 23rd, 2018
0 Comments
1203
மாத்தறை, உனுகொட்டுவ கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை இன்று (சனிக்கிழமை) பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் கம்பஹா, வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த சாமர இந்திரஜித் (வயத...
By Yuganthini
In இலங்கை
Jun 23rd, 2018
0 Comments
1068
யாழ்.பல்கலைக்கழக வவுனியாவளாக முதலாம் வருட மாணவர்களுக்கு பகிடிவகை நடாத்திய பிரயோக விஞ்ஞான பீடத்தை சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் அனைவருக்கும் காலவரையறையற்ற வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் வவுனியாவளாக நிருவாகம் இந்த வ...
By Yuganthini
In இலங்கை
Jun 23rd, 2018
0 Comments
1045
கொழும்பு, பம்பலபிட்டிய மெதடிஸ்ட் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாசிரியர்கள், மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிப்பதற்கு தங்களது முழு பங்களிப்பினையும் வழங்கியமைக்காக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது. குற...
By Yuganthini
In Advertisement
Jun 23rd, 2018
0 Comments
1030
ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் சுவிட்ஸர்லாந்து அணி 2-1 எனும் கோல் கணக்கில் செர்பியா அணியை வீழ்த்தியது. உலகக் கிண்ண கால்பந்து தொடரின் பி பிரிவில் நடைபெற்ற போட்டியில் 2-1 எனும் கோல் கணக...
By Yuganthini
In இலங்கை
Jun 22nd, 2018
0 Comments
1200
மன்னார் மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. அரசாங்கத்திடமிருந்து அல்லது அரசியல்வாதிகளிடமிருந்து தங்களுக்கு எந்தவிதமான சாதகமான பதி...
By Yuganthini
In இலங்கை
Jun 22nd, 2018
0 Comments
1040
மட்டக்களப்பு, கல்லடி பகுதிலுள்ள வாவியில் ஆணொருவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்கவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவம் ...
By Yuganthini
In இலங்கை
Jun 22nd, 2018
0 Comments
1022
நுவரெலியா அம்பேவெல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பட்டிப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயங்களுக்கு உள்ளான இருவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில...
By Yuganthini
In இலங்கை
Jun 22nd, 2018
0 Comments
1039
புத்தளம், சிலாபம் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். கொழும்பு-புத்தளம் பிரதான வீதியின் சிலாபம் பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களால...
By Yuganthini
In இலங்கை
Jun 22nd, 2018
0 Comments
1037
பட்டதாரிகளை பாதிக்காத வகையில் நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு ஆள்சேர்ப்பு இடம்பெறவேண்டுமென கோரி தொடர்ச்சியான தொழில் உரிமை போராட்டத்தினை வடக்கு மாகாண பட்டதாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்...
By Yuganthini
In இலங்கை
Jun 22nd, 2018
0 Comments
1044
வவுனியாவில் அஞ்சல் ஊழியர்கள்  இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியொன்றினை முன்னெடுத்திருந்தனர். சம்பள உயர்வு மற்றும் அஞ்சல் துறையை தனியார் மயமாக்கலை எதிர்த்து  நாடளாவிய ரீதியில் அஞ்சல் ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆத...
By Yuganthini
In இலங்கை
Jun 22nd, 2018
0 Comments
1046
ஹற்றன், டிக்கோயா வனராஜா கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டத்தின் காரணமாக தேயிலை மலையில் தொழில் புரியும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சிறுத்தைகள் 6 மாதங்களுக்கு மேலாக அப்பகுதியிலுள்ள தேயிலை செடி அடிவாரத்திலும், டிக்க...
By Yuganthini
In இலங்கை
Jun 22nd, 2018
0 Comments
2111
மாத்தறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை – உனுகொட்டுவ பகுதியிலுள்ள நகை கடையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ப...