Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "Arun Arokianathan"

By Arun Arokianathan
In இலங்கை
Mar 19th, 2018
0 Comments
1107
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. முன்னதாக கடந்த 16ஆம் திகதி, இலங்கை  தொடர்பான பூகோள கால...
By Arun Arokianathan
In இலங்கை
Mar 18th, 2018
0 Comments
1081
2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. இலங்கைக்கான கால அவகாசம்  முடிவடைவதற்கு   இன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில்   அரசாங்கம்  ...
By Arun Arokianathan
In இலங்கை
Mar 18th, 2018
0 Comments
1075
கண்டி மாவட்டத்தின் திகண, தெல்தெனிய, அக்குரண உட்பட நாட்டின் பலபகுதிகளிலும் ஏற்பட்ட கலவர நிலையை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து நேற்றிரவு நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, நாட்டில் நிலவும் அவசர க...
By Arun Arokianathan
In இலங்கை
Mar 18th, 2018
0 Comments
1104
இலங்கையில் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பொறுப்புக்கூறலை முன்னெடுத்தல் ஆகியவற்றை பிரதான இலக்காகக் கொண்டு 2015ல் நிறைவேற்றப்பட்ட ஜெனீவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைக்கிடப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அழுத்தங்களைக் கொடுக்குமாறு அமெரிக்கா...
By Arun Arokianathan
In இலங்கை
Mar 17th, 2018
0 Comments
1083
கண்டியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையானது அடிப்படைவாத குழுக்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என்பது ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக பொது நிர்வாக முகாமைத்துவ, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவிதம்துள்ளார். முஸ்லிம...
By Arun Arokianathan
In இலங்கை
Mar 17th, 2018
0 Comments
1058
கண்டி மாவட்டத்தின் திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளை கண்டித்து  புலம்பெயர் முஸ்லிம் மக்கள் எதிர்வரும் 19ஆம் திகதி ஜெனீவா மனித உரிமை  பேரவை வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். வன்முறைகளை கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ந...
By Arun Arokianathan
In இலங்கை
Mar 17th, 2018
0 Comments
1554
கிரிக்கட் கனவான்களின் விளையாட்டு என்பதைக் கேள்விக்குட்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நேற்று கொழும்பு கெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறியுள்ளன. நேற்றைய பரபரப்பான போட்டியில் தாயக மண்ணிலேயே இலங்கையிடம் இருந்து சுதந்திரக்கிண்ணத்தைப் பறித்தெடுக்கும் வக...
By Arun Arokianathan
In இலங்கை
Mar 17th, 2018
0 Comments
1042
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாத நிலையில் அவசரகாலச்சட்டத்தை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங...
By Arun Arokianathan
In கிாிக்கட்
Mar 17th, 2018
0 Comments
1057
70வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் நடத்தப்படும் சுதந்திரகிண்ண முக்கோண கிரிக்கட் தொடரை வெல்லும் வாய்ப்பை போட்டிகளை நடத்தும் இலங்கை இழந்துள்ளது. நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற தீர்மானகரமான போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் 2விக...
By Arun Arokianathan
In இலங்கை
Mar 17th, 2018
0 Comments
1070
உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் 156 நாடுகள் பட்டியலிடப்பட்டன. அதன்படி இதில் பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளதுடன...
By Arun Arokianathan
In இன்றைய பார்வை
Mar 16th, 2018
0 Comments
1101
மனிதர்களை விலங்குகளில் இருந்து வேறுபடுத்துகின்ற விடயங்களில் சரி, பிழைகளை ஆராய்ந்து தீர்மானமெடுக்கின்ற பகுத்தறிவு முக்கியத்துவம் மிக்கது. ஆனால், இலங்கையில் அண்மைக்காலமாக மக்கள் நடந்துகொள்கின்ற விதத்தைப் பார்க்கின்றபோது பகுத்தறியும் ஆற்றலை இங்குள்ளவர்கள்...
By Arun Arokianathan
In இலங்கை
Mar 16th, 2018
0 Comments
1081
இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வைத்தியசாலையில்   அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதைக்  கண்ணுற்றதாக கிளிநொச்சி மருந்துவமனையில் அரச மருந்தாளராக  கடமையாற்றிய   கமலாம்பிகை கந்தசாமி என்ற பெண்  நேற்று ஜெனிவா மனித உரிம...
By Arun Arokianathan
In இலங்கை
Mar 16th, 2018
0 Comments
1057
2012 ஆம் ஆண்டிலிருந்து  இலங்கை தொடர்பில் பிரேரணைகள் ஜெனிவாவில்  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த பிரேரணைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. மாறாக அந்த பிரேரணைகளூடாக இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே நோக்கமாக இருந்தது. அந்த வடிவத்தி...
By Arun Arokianathan
In இலங்கை
Mar 15th, 2018
0 Comments
1061
இலங்கையின் மனித உரிமை  நிலைவரம் தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவகாரம் குறித்த விவாதம்  இன்று வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் இடம்பெறவிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 வது அமர்வு  கடந்த மாதம் 26ம்திகதி முதல் ஜெனீவாவில் நடைபெற்றுவருகி...
By Arun Arokianathan
In இலங்கை
Mar 15th, 2018
0 Comments
1158
அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கைக்கு  நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் இணைப்பு நுழைவிசைவு காலாவதியான நிலை...
By Arun Arokianathan
In இலங்கை
Mar 15th, 2018
0 Comments
1088
இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சக்தி சர்வதேசம்தான் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மேலைத்தேய நாடுகளின் அமைப்பையும், அதன் சக்திய...
By Arun Arokianathan
In இலங்கை
Mar 14th, 2018
0 Comments
1133
தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க எந்த வழியில் சாத்தியப்படுமோ அந்த வழிகளை நாடுவதற்கு கூட்டமைப்பு எப்போதும் தயாராகவுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய த...
By Arun Arokianathan
In இலங்கை
Mar 14th, 2018
0 Comments
1143
ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிரசன்னமாகியிருப்பதாகக் காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. Photos on social media sug...
By Arun Arokianathan
In இன்றைய பார்வை
Mar 13th, 2018
0 Comments
1159
இலங்கையில் முக்கிய சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம் போன்றன முடக்கப்பட்டு இன்றுடன் 8 நாட்கள் ஆகின்றன. இனவன்முறைக்கு தூபமிடுகின்ற பதிவுகளை கட்டுப்படுத்துவதற்கே சமூக வலைத்தளங்கள் மீதான தடை அவசியமாகின்றதென அரசாங்கத்தின் உயர்மட்டத்தலைவர்க...