Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "Jeyachandran Vithushan"

By Jeyachandran Vithushan
In உதைப்பந்தாட்டம்
May 27th, 2018
0 Comments
1014
ஐரோப்பாவில் உள்ள கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. கீவ் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் நடப்பு சம்பியனான ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணியும், லிவர்பூல் (இங்கிலாந்து) அணியும் மோதின. இத...
By Jeyachandran Vithushan
In இலங்கை
May 26th, 2018
0 Comments
1498
ஊழல், மோசடி, கொலை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தன்னைக் கைது செய்யாமலிருக்க நீதிமன்ற அனுமதி பெற்று உலா வரும் கோட்டாபய ராஜபக்ஷ, தனது உண்மை உருவத்தை மறைக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கீழ்த்தரமான இனவாதத்தைக் கையில் எடுக்கின்றார் என தம...
By Jeyachandran Vithushan
In இந்தியா
May 26th, 2018
0 Comments
1050
ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்கும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பி...
By Jeyachandran Vithushan
In இலங்கை
May 26th, 2018
0 Comments
1067
தென் மாகாணத்தில் பரவிவரும் இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக மேலதிக நேர வகுப்புகள் மற்றும் அறநெறிப் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை 2 வாரங்களுக்கு நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதியே இந்த கோரிக்கையினை முன் வைப்பதாக தென் மாகாண கல...
By Jeyachandran Vithushan
In இலங்கை
May 26th, 2018
0 Comments
1067
அடுத்த ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை இணைத்துக்கொள்ளும் சுற்று நிருபம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் ஜுன் மாதம் முதல் தரம் ஒன்றிக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப...
By Jeyachandran Vithushan
In இலங்கை
May 26th, 2018
0 Comments
1069
கொழும்பு 2 இல் அமைந்துள்ள பர்பச்சுவல் ட்ரஷரீஸ்  நிறுவன அலுவலக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. கடந்த 24 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய, விசாரணை அதிகாரிகளால் இந்த அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) சோதனை நடத்தப...
By Jeyachandran Vithushan
In இலங்கை
May 26th, 2018
0 Comments
1045
புத்தளம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 10 ஆயிரத்து 508 குடும்பங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 107 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் மரணமடைந்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையப் பொறுப்பதிகாரி ஏ....
By Jeyachandran Vithushan
In இலங்கை
May 26th, 2018
0 Comments
1036
தேசிய சட்ட வாரத்தை முன்னிட்டு மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகளினால் இலவச சட்ட ஆலோசனை முகம் இன்று (சனிக்கிழமை) காலை மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உயர்தர வகுப்பு மாணவர்களுக்க...
By Jeyachandran Vithushan
In இலங்கை
May 26th, 2018
0 Comments
1038
ஏறாவூர் நகர சபையின் அனைத்து சுகாதார தொழிலாளர்கள், வேலையாட்கள் மற்றும் சாரதிகள் இன்று (சனிக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் கவனயீர்ப்புப் போராட்டத்தையும் நடாத்தினர். ஏறாவூர் நகர சபையின் செயலாளரது தவறான அணுகுமுறையினைக் கண்டித்து நக...
By Jeyachandran Vithushan
In இலங்கை
May 26th, 2018
0 Comments
1183
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் உள்ள அனைவரும் அச்சமடைவார்கள் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவை தூக்கில் போட வேண்டும் என பகிரங்கமாகத் தெரிவித்த, மேர்வின் சில்வாவி...
By Jeyachandran Vithushan
In இலங்கை
May 26th, 2018
0 Comments
1231
தமிழர்களுக்கு உரித்துக்களைத் தரமறுக்கும் சிங்கள அரசியல் தலைமைத்துவம் தற்போது வலுக்குறைந்து வருகின்றதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். நூலகக் கேட்போர் கூடத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் விசே...
By Jeyachandran Vithushan
In இலங்கை
May 26th, 2018
0 Comments
1045
தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இன வாதிகள் இடமளிப்பார்களா? என தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சந்தேகம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். புதிய அரசியலமைப்புக்கான உருவாக்க பணிகள் குறித்து மாவை சேனாதிர...
By Jeyachandran Vithushan
In இலங்கை
May 26th, 2018
0 Comments
1032
தென் இலங்கையில் பரவிவரும் வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜயசூரிய தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் எதிர்வரும் 2 வாரங்களிற்குள் குறித்த வைரஸ் தொற்றினை கட்டுக்குள் கொண...
By Jeyachandran Vithushan
In கனடா
May 26th, 2018
0 Comments
1035
கனடா ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சமபவத்தின் பின்னர் தலைமறைவான குற்றவாளிகள் குறித்த சிசிடிவி காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் கனடாவில் பிரபல பாடகர் டிரேக்குடன் இணைந்து உணவு விட...
By Jeyachandran Vithushan
In வணிகம்
May 26th, 2018
0 Comments
1016
நாட்டில் தற்போது சீரற்ற பொலித்தீன் உற்பத்தி மற்றும் பாவனை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், இதனால் இலங்கையில் நெருக்கடி நிலை உருவாகி வருவதாக தெரிவித்துள்ளது. பொலித்தீன் உற்பத்திகள் உரிய தரங்களுக்கு...
By Jeyachandran Vithushan
In வணிகம்
May 26th, 2018
0 Comments
1019
இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் இது வரை சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிமான சீனர்கள் இலங்கையில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக பிரதிநிதி ய...
By Jeyachandran Vithushan
In கனடா
May 26th, 2018
0 Comments
1027
கனடா ஒட்டாவாவில் பெண் ஒருவர் மிகவும் மோசமாக தாக்கப்பட்டு படுகாயமுற்ற நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் 59 வயதுடையவர் எனவும் நூலகம் ஒன்றின் பராமரிப்பாளராக கடமையாற்று வருவதாகவும...
By Jeyachandran Vithushan
In இலங்கை
May 22nd, 2018
0 Comments
1082
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, அனர்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பல பிரதேசங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ள நிலையில் 68 ஆயிரத்திற்கும் அதி...
By Jeyachandran Vithushan
In கிாிக்கட்
May 22nd, 2018
0 Comments
1039
எதிர்வரும் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிக அளவு இலாபம் அடைந்ததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனத்தின்...