Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "Vithushagan"

By Vithushagan
In சினிமா
Nov 18th, 2017
0 Comments
1119
நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ எல்லோருடைய பாராட்டையும் பெற்றுள்ளது. நானும் இதுபோன்று சமூக பிரச்சினையை மையமாக கொண்ட ‘அதோ அந்த பறவை’ என்ற படத்தில் நடிக்கிறேன் என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். அரவிந்சாமியுடன் அமலாபால் நடித்திருக்கும் படம் ‘பாஸ்கர் ஒ...
By Vithushagan
In சினிமா
Nov 18th, 2017
0 Comments
1259
நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் இதையொட்டி இருவரும் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். விக்ன...
By Vithushagan
In அறிவியல்
Nov 18th, 2017
0 Comments
1293
அப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த iPhone X கையடக்க தொலைபேசியில் Face ID வசதியினை அறிமுகப்படுத்தியிருந்தது. இவ் வசதியினைப் பயன்படுத்தி உரிமையாளரின் முகத்தினைக் கொண்டு கையடக்க தொலைபேசியை அன்லாக் செய்ய முடிவதுடன் Apple Pay கடவுச் சொல்லாகவும் பயன்ப...
By Vithushagan
In ஆன்மீகம்
Nov 18th, 2017
0 Comments
1119
சிவபெருமான் தனது ‘ஸம்ஹார’ காரியத்தை ஆற்றும்போது, அவரது கண்களிலிருந்து வெளிப்பட்ட நீரில் இருந்து ‘ருத்ராட்சம்’ உருவானதாக ‘பிருஹத் ஜாபாலோநிஷதம்’ கூறுகிறது. சூரிய அம்சம் பெற்ற வலது கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீரில் பன்னிரண்டு ருத்ராட்ச மரங்களும், சந்திர ...
By Vithushagan
In சினிமா
Nov 18th, 2017
0 Comments
1255
டி.ராஜேந்தர் கேட்டுக் கொண்டதற்காக கலைப்புலி எஸ். தாணு  தன் படத்தில் நடிகர் சிம்புவுக்கு   வாய்ப்பு கொடுத்துள்ளார் . தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவுக்கு நல்ல பெயர் கிடையாது. படப்பிடிப்புக்கு எப்போதுமே தாமதமாகத்தான் வருவாராம். அப்படியே வந்தாலும் சில சீன...
By Vithushagan
In சினிமா
Nov 18th, 2017
0 Comments
1037
கல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவுக்கு சென்றபோது கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் பிழைத்ததாக வெளியான செய்தியை ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மறுத்துள்ளார். கல்கத்தாவில் கடந்த 10ஆம் திகதி சர்வதேச திரைப்பட விழாவில் மேற்கு வங்காள அ...
By Vithushagan
In இலங்கை
Nov 18th, 2017
0 Comments
1154
அரசாங்க ஊழியர்களுக்கு நிவாரண விலையில் தேங்காயை விநியோகிப்பதற்கு அரச பெருந்தோட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன் அடிப்படையில் அரச நிறுவனங்களுக்கு பாரஊதிகள் மூலம் தேங்காய்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், அவ்வாறு அனுப்பி வைக்கப்படும்  ஒரு தேங்கா...
By Vithushagan
In சினிமா
Nov 18th, 2017
0 Comments
1186
சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திருட்டுப் பயலே – 2 படத்தின் 2ஆவது டிரைலர் வெளியாகியுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `திருட்டுப்பயலே’ படத்தின் இரண்டாவது பாகம் எதிர்வரும் 30ஆம் திகதி வெளியாகவுள்ளது. சுசி கணஷேன் இயக்க...
By Vithushagan
In சினிமா
Nov 18th, 2017
0 Comments
1201
ஹரிஷ் – ரைசா நடிப்பில் உருவாகி வரும் பியார் பிரேமா காதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது பிக் பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் மற்றும் ரைசா ஆகியோர் இந்த படத...
By Vithushagan
In சினிமா
Nov 18th, 2017
0 Comments
1373
பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘நாச்சியார்’  திரைப்படத்தில் இளையராஜா இசையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடலைப் பாடியுள்ளார். பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா நடித்துள்ள படம் ‘நாச்சியார்’. ரஜினியின் ‘லிங்கா’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்த ராக்லைன் வெ...
By Vithushagan
In இலங்கை
Nov 18th, 2017
0 Comments
1029
அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒருத்தொகை சிகரெட் வகைகளை வைத்திருந்த நபரை தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர். தலவாக்கலை நகரிலுள்ள பலசரக்கு கடையொன்றை நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் சுற்றிவளைத்து சோதனையிட்ட போதே 200 வெள...
By Vithushagan
In இலங்கை
Nov 18th, 2017
0 Comments
1073
நாட்டில் காணப்படும் சமாதான சூழ்நிலை தொடர வேண்டுமானால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம்  தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு,கல்குடா கல்வி வலயத்த...
By Vithushagan
In இலங்கை
Nov 18th, 2017
0 Comments
1093
யாழ் .பருத்தித்துறை மாதனி பகுதியல் கடந்தமாதம் வீட்டு உரிமையாளர்கள் வெளிநாடு சென்றதன் பின்னர் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கடந்தவாரம் இடம்பெற்ற இந்த கொள்ளைச்சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட...
By Vithushagan
In இலங்கை
Nov 18th, 2017
0 Comments
1085
நாடாளுமன்ற செயற்பாடுகளை மேலும் பலப்படுத்ததுவதே அரசின் நோக்கம் என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) ஜனாதிபதி அலுவலகம் பிரதமர் அலுவலகம் , நாடாளுமன்றம், சுயாதீன ஆணைக்குழுக்கள் உள...
By Vithushagan
In இலங்கை
Nov 18th, 2017
0 Comments
1080
கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிப்பதற்காக அதற்கான எல்லைப் பிரதேசங்களை ஆராய்வதற்கென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் தலைமையில்  விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிக்கப்படுமா...
By Vithushagan
In இலங்கை
Nov 17th, 2017
0 Comments
1150
போதையற்ற நாடு என்னும் கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இன்று பியர் விலையைக் குறைத்து போதை மிகுந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறதா ? என வடமாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன், கேள்வியெழுப்பியுள்ளார். வடகிழக்கு மாகாணங்களில் பியர் விலை குறைப்பு ...
By Vithushagan
In இலங்கை
Nov 17th, 2017
0 Comments
1116
சர்வதேச ரீதியில் நடைபெறும் கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றுவதற்காக கிளிநொச்சியைச் சேர்ந்த மாணவன்   சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் தரம் ஆறில் கல்வி பயிலும் தெய்வேந்திரம் திருக்குமார் என்ற மாணவரே இந்த வாய...
By Vithushagan
In இலங்கை
Nov 17th, 2017
0 Comments
1526
இலங்கையின்  சுகாதாரத்துறைக்கு உதவிகளை வழங்க உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பில்கேட்ஸ்    முன்வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதாரம் தொடர்பாக அபுதாபியில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டின் போது, அமைச்சர், பில்கேட்...
By Vithushagan
In இலங்கை
Nov 17th, 2017
0 Comments
1210
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக தற்போது நல்லாட்சி அரசாங்கம்  எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியே என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக ...