Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "Ravivarman"

By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1145
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை இக்கட்டுக்குள் தள்ளும் எண்ணம் தனக்குக் கிடையாது என வட.மகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர் ஒருவர் க...
By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1060
சம்பளத்துக்கு வேலை செய்வதைவிட சமுதாயத்திற்கு வேலை செய்வது சிறப்பானதாகும். நாம் செய்யும் வேலையை திருப்திகரமாகவும், மனச்சாட்சிக்கு நேர்மையாகவும் செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என்.மணிவண்ணன் தெரிவித்தார். மட்டக்களப்...
By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1051
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மத்திய வங்கிப் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நாளை (20) திங்கட்கிழமை ஆஜராகவுள்ளார். பிரதமரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஆணைக்குழுவின் செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அத...
By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1057
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பங்கெடுப்பது தொடர்பான கூட்டம் ஒன்று இன்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை மூன்று மணியளவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி...
By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1044
ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஷெய்க் அப்துல்லா பின் ஷெயித் அல் நயன் (H.H. Sheikh Abdullah bin Zayed Al Nahyan) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (சனிக்க...
By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1087
வட.மாகாண கல்வி அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் நாளை (20) சட்ட மா அதிபர் காரியாலயத்தில் ஆலோசனை பெறவுள்ளதாக வட.மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்துள்ளார். இது குறித்து வட.மாகாண ஆளுநரிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு குறி...
By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1107
பாதாள உலக குழுக்களின் நடவடிக்கைகளை முற்றாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக...
By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1038
நாட்டில் இன்று முதல் எதிர் வரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு கரையோர பிரதேசங...
By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1101
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் அடுத்த மாதம் 11 ஆம் திகதி முதல் கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் அடுத்த மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்...
By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1090
2019ஆம் ஆண்டு ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் அடுத்த புலனாய்வு ஊடகவியல் அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக எமது விசேட செய்தியாளர் அருண் ஆரோக்கியநாதன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவின் ஜொகன்னஸ்பேர்க் நகரில் இடம்பெற்ற 10ஆவது புலனாய்வு ஊடகவ...
By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1045
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு பரவும் அபாயம் தோன்றியுள்ளதாகவும், இந்நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் கே.முருகானந்தன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார். இது தொடர்பாக ஊடகவிய...
By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1063
முட்கொம்பன் பகுதியில் அமைந்துள்ள தென்னந்தோப்பு காணியை சம்மந்தப்பட்ட திணைக்களம் பொறுப்பேற்று மக்களிற்கு வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அத்துடன், கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட...
By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1056
மட்டக்களப்பு, தொப்பிக்கலை ஈரக்குலம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட குழு பொலிஸாரைக்கண்டு தப்பியோடியுள்ளதாக கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரக்கோன் தெரிவித்தார். மேலும் நேற்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில...
By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1098
அரச கரும மொழிகளில் அலுவலர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது நாட்டில் இன ஐக்கியத்திற்கு உதவும் என தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்தார். இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத...
By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1049
ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை வகைப்படுத்தி ஒன்று சேர்க்கும் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தினை நடை முறைப்படுத்துதல் தொடர்பான விசேட நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மேற்படி நிகழ்வு மன்னார் நகரசபையின் செயலா...
By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1074
மட்டக்களப்பு, துறைநீலாவணைக் கிராமத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மின்சாரம் தாக்கியதால் இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் 36 வயதுடைய இராசரெட்ணம் கலைவாணி எனும், இரண்டு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் பற்றி மேல...
By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1204
இடைக்கால அறிக்கையில் தமிழர்களுக்கு எதுவும் இல்லை என்று கூறுபவர்கள் முதலமைச்சராக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் அவர்களுடன் நேரடியாக விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எ...
By Ravivarman
In இலங்கை
Nov 19th, 2017
0 Comments
1107
கொட்டகை வாழ்க்கைக்கு எப்போது முற்றுப்புள்ளியிடப்படும் என்னும் நிலையில் கிளிநொச்சி மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 15000 வீடுகள் தேவையான நிலையில் இன்றும் மக்கள் கொட்டகைகளிலேயே தமது வாழ்க்கையை முன்னெடு...
By Ravivarman
In இலங்கை
Nov 18th, 2017
0 Comments
1123
அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் பதவி நீக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும் தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் அனைத்து கடன்களும் செலுத்தப்படும் என்றும் பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று (சன...