Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "Arul Jesu"

By Arul Jesu
In இலங்கை
Nov 18th, 2017
0 Comments
1039
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதற்கு ஒரு போதும் இணங்கப்போவது இல்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வென்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இங்...
By Arul Jesu
In வவுனியா
Nov 18th, 2017
0 Comments
1048
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கை இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் கூறினார். வட மாகாண இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளரையும் பாதுகாப்பு உத்தியோகத்தரைய...
By Arul Jesu
In இலங்கை
Nov 18th, 2017
0 Comments
1040
திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தின் சிரமதானப்பணிகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க 12 பேரை கொண்ட செயற்குழுவினரை தெரிவு செய்யப்பட்டுள்ளனர். புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற...
By Arul Jesu
In இலங்கை
Nov 18th, 2017
0 Comments
1127
வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்தமைக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்புக்கூற வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். மாகாண அமைச்சர்கள் அரசியல் அமைப்பை ஏற்...
By Arul Jesu
In இலங்கை
Nov 11th, 2017
0 Comments
1109
வத்தளையில் கேரளா கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த வெள்ளம்பிட்டியை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 86.47 கிலோ பெறுமதியான கஞ்சா போih பொருள் ம...
By Arul Jesu
In இலங்கை
Nov 11th, 2017
0 Comments
1135
அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பகுதியில் இன்று அதிகாலை 12.05 அளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய கூறியுள்ளார். கொக்கல்ல பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் வீதி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டி...
By Arul Jesu
In இலங்கை
Nov 11th, 2017
0 Comments
1440
வடக்கு கிழக்கில் உள்ள மாவீர் துயிலுமில்லங்கள் மீள் எழுச்சி பெறுகின்றமையை அவதானிக்க  முடிகின்றது. குறிப்பாக கடந்த வருடம் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் அனுமதி வழங்கிய நிலையில் வடக்கில் பல துயிலுமில்லங்களில் விளக்கேற்றப்பட்டன. அதேபோல...
By Arul Jesu
In இலங்கை
Nov 11th, 2017
0 Comments
1738
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட விசேட வீதிசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தலைமையக பொலிசார் தெரிவித்தனர். குறிப்பாக மதுபோதையில் வாகனம் செலுத்தியோர், நீதிமன்ற ப...
By Arul Jesu
In இலங்கை
Nov 11th, 2017
0 Comments
1152
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இணைத் தலைவர்களான ரிசாட் பதூர்தீன், காதர்மஸ்தான், வடக்கு முதல்வர் சி.விவிக்கினேஸ்வரன் ஆகியோர் இல்லாத நிலை...
By Arul Jesu
In இலங்கை
Nov 11th, 2017
0 Comments
1368
யாழ்.காக்கைதீவில் மாட்டுக்கு புல் வெட்டச் சென்ற 56 வயதான குடும்பஸ்தர் ஒருவர் வெள்ள நீரில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த ரூபசிங்கம் என்ற நபரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் நீ...
By Arul Jesu
In இலங்கை
Nov 11th, 2017
0 Comments
1114
ஐக்கிய அமெரிக்க கடற்படை பாதுகாப்பு ஒத்துழைப்பு பணிப்பாளர் கேப்டன் பிரான்க் லின்கோஸ் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை ஒத்துழைப்பு குறித்தும், பாதுகாப்பு நிலைமைகள்...
By Arul Jesu
In யாழ்ப்பாணம்
Nov 11th, 2017
0 Comments
1191
யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை இரண்டாயிரத்து 518 குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பதாயிரத்து 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இதற்கமைய உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் 106 க...
By Arul Jesu
In இலங்கை
Nov 11th, 2017
0 Comments
1134
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச பருவகால மீளாய்வு கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. அத்துடன் இந்த கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்தும், பயங்கரவா...
By Arul Jesu
In இலங்கை
Nov 11th, 2017
0 Comments
1359
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் சில விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் தற்போதும் ஈழம் என்ற கனவை நனவாக்கிகொள்ள முயற்சிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த முயற்சி கைகூடாது என தெரிந்தும் அவர்கள் அந்த எதிர்பார்பில் உள்ளதாகவும் ஜனாதிபதி கூற...
By Arul Jesu
In இலங்கை
Nov 11th, 2017
0 Comments
6528
வெருகல் – சந்தலிக்கட்டை ஆற்றுப்பகுதியில் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் சிக்குண்டு இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை  இடம்பெற்றுள்ளதோடு, சம்பவத்தில் பஜிர்வன் என்ற 19 வயது இளைஞ...
By Arul Jesu
In இலங்கை
Nov 11th, 2017
0 Comments
1230
யுத்தத்தை வெற்றிக்கொண்டு மமதையோடு இருந்தவர்கள் தற்போது வடக்கு கிழக்கு மக்களை அவதானிக்க ஆரம்பித்திருப்பது வரவு செலவு திட்டத்தின் நிதி ஓதுக்கீட்டின் மூலம் புலப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டுக்கான...
By Arul Jesu
In இலங்கை
Nov 10th, 2017
0 Comments
1089
வெளிவிவகார அமைச்சின் கொன்சியுலர் பிரிவினால் வழங்கப்படும் ஆவணங்களுக்கு அறிவிடப்படும் புதிய கட்டணங்கள் தொடர்பான அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஏற்றுமதிக்காக வழங்கப்படும் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 6000 ரூபாவு...
By Arul Jesu
In இலங்கை
Nov 10th, 2017
0 Comments
1143
திருகோணமலை, ஹொரவ்பொத்தானை மஹதிவுல்வௌ குளத்துக்கு அருகில், இடம்பெற்ற விபத்தில், எழு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் இன்று முற்பகல் வீதியை கடக்க முற்பட்டபோது, வவுனியாவிலிருந்து திருகோணமலை  நோக்கி பயணித்த போக்குவரத்து சபைக்கு சொந்தமா...
By Arul Jesu
In இலங்கை
Nov 10th, 2017
0 Comments
1132
கந்தளாய் நகர் பகுதியில் மதில் ஒன்று இடிந்து விழுந்ததில் நீர்  வழங்கல்  வடிகாலமைப்பு   சபையின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா வில்வெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எம்.ஹபீபுல்லா என்ற 32 வயதானவர் என கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கி...