Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "Suganthini"

By Suganthini
In உலகம்
Nov 19th, 2017
0 Comments
1060
சிம்பாவே ஜனாதிபதி றொபர்ட் முகாபேயை, ஆளும் கட்சியான ஜனு பி.எஃப் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அக்கட்சி நீக்கியுள்ளது. சிம்பாவேயின் ஆளும் கட்சியான ஜனு பி.எஃப் கட்சியின் நிறுவுனரும் நீண்டகாலத் தலைவருமாக இதுவரைகாலமும் றொபர்ட் முகாபே இருந்துவந்தார். ஜனு ப...
By Suganthini
In உலகம்
Nov 19th, 2017
0 Comments
1090
மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நிலவிவரும் வன்முறையைத் தீர்த்துவைக்க, சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்களான கொபி அனானும் ஆங் சான் சூகியும் முன்வர வேண்டுமென, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான வெளிவிவகாரக் கொள்கைத் தலைவர் ஃபற்றிக்கா மொஜஹெரினி (Fe...
By Suganthini
In உலகம்
Nov 19th, 2017
0 Comments
1058
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் படையினரால் முன்னெடுக்கப்பட்ட முற்றுகை நடவடிக்கையின்போது, தலிபான் அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்டோரை விடுவித்துள்ளனர். ஹெல்மன்ட் மாகாணத்தின் நவாட் மாவட்டத்தில் தலிபானியர்களுக்கு எதிரான முற்ற...
By Suganthini
In ஏனையவை
Nov 19th, 2017
0 Comments
1034
ஸ்பெய்னுக்கு தப்பிச்சென்றுள்ள வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தோனியோ லெடெஸ்மாவை (Antonio Ledezma), ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் வரவேற்றுள்ளார். இதனையடுத்து, இவர்கள் இருவருக்குமிடையிலான சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றதாக ஊடகமொன்று...
By Suganthini
In ஐரோப்பா
Nov 19th, 2017
0 Comments
1113
ஜேர்மனியில் சிறுவர்கள் ஸ்மார்ட் கடிகாரங்களைப்  (smartwatches)   பயன்படுத்துவதை தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் முகவரகம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கமையவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்த...
By Suganthini
In இங்கிலாந்து
Nov 19th, 2017
0 Comments
1617
லெபனானின் ஸ்திரத்தன்மைக்கு சவுதி அரேபியாவின் நடவடிக்கை அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக, பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் ஜக் ஸ்ரோ (Jack Straw) தெரிவித்துள்ளார். லண்டனில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, ...
By Suganthini
In இங்கிலாந்து
Nov 19th, 2017
0 Comments
1065
ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால காலநிலை மாற்றச் சட்டமூலம் தொடர்பில், பிரித்தானியா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. பிரஸ்ஸல்ஸில் இந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து, பிரித்தானியாவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெக்சி...
By Suganthini
In இங்கிலாந்து
Nov 19th, 2017
0 Comments
1083
பிரெக்சிற்றுக்குப் பின்னர், ஸ்கொட்லாந்துக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானிய அரசாங்கத்திடமே, அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஐரோப்பிய ஒ...
By Suganthini
In உலகம்
Nov 19th, 2017
0 Comments
1538
ஆர்ஜென்டினாவுக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலொன்று காணாமல் போன நிலையில், அக்கப்பலிலிருந்து அவசர செயற்கைக்கோள்   சமிக்ஞை கிடைத்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆர்ஜென்டின கடற்படையினருக்குச் சொந்தமான சன் குவான் எனும் நீர்மூழ்கிக் கப்பலொன்ற...
By Suganthini
In உலகம்
Nov 19th, 2017
0 Comments
1225
அமெரிக்காவில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனை போட்டியிட முயற்சிக்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், நேற்று (சனிக்கிழமை...
By Suganthini
In உலகம்
Nov 19th, 2017
0 Comments
1103
ரோஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைக்கு உதவ சீனா முன்வந்துள்ளது. பங்களாதேஷுக்குச் சென்றுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவை நேற்று (சனிக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, ரோ...
By Suganthini
In ஏனையவை
Nov 19th, 2017
0 Comments
1084
கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont)  உட்பட பிரிவினைவாதத் தலைவர்களுக்கு எதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டை முன்வைத்த ஸ்பெய்ன் நாட்டு அரச வழக்கறிஞர் ஜோஸ் மானுவல் மாஸா தனது 66ஆவது வயதில் காலமாகியுள்ளார். ஆர்ஜென்டினாவில் ...
By Suganthini
In உலகம்
Nov 19th, 2017
0 Comments
1140
சவுதி அரேபியாவிலிருந்து தனது ராஜினாமாவை அறிவித்த லெபனான் பிரதமர் ஸாட் அல் ஹரிரி, லெபனானுக்குத் திரும்பும்போது, தனது நிலைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது பிரான்ஸில் தங்கியுள்ள பிரதமர் ஹரிரி, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் ம...
By Suganthini
In இங்கிலாந்து
Nov 19th, 2017
0 Comments
1133
பிரித்தானிய மகாராணி எலிஸபெத் மற்றும் அவரது கணவரான இளவரசர் பிலிப் ஆகியோரின் 70ஆவது திருமண வைபவ நாளைக் குறிக்கும் முகமாக, அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புதிய புகைப்படமொன்றை, பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளது. 1966ஆம் ஆண்டு...
By Suganthini
In உலகம்
Nov 19th, 2017
0 Comments
1153
சிம்பாவே ஜனாதிபதி ரொபர்ட் முகாபே பதவியை ராஜினாமாச் செய்ய வேண்டுமென்று கடுமையான அழுத்தங்கள் விடுக்கப்பட்டுவரும் நிலையில், அந்நாட்டு ராணுவத் தலைவரை அவர் சந்திப்பதற்குத் திட்டமிட்டுள்ளார். இவர்கள் இருவரும் சந்திப்பதற்கான ஏற்பாட்டை கத்தோலிக்கப் பாதிரியொருவ...
By Suganthini
In இங்கிலாந்து
Nov 18th, 2017
0 Comments
1047
ஸ்கொட்லாந்து தொழிலாளர் கட்சியின்; புதிய தலைவராக ரிச்சர்ட் லியோனார்ட் (Richard Leonard) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஸ்கொட்லாந்து தொழிலாளர் கட்சியின் தலைவராக இதுவரைகாலமும் பதவி வகித்துவந்த Kezia Dugdale, கடந்த ஓகஸ்ட் மாதம் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதன...
By Suganthini
In உலகம்
Nov 18th, 2017
0 Comments
1044
லெபனானில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் பங்கேற்கவுள்ளதாக, பிரதமர் ஸாட் அலி ஹரிரி அறிவித்துள்ளார். சவுதி அரேபியாவிலிருந்து ராஜினாமாவை அறிவித்த லெபனான் பிரதமர் ஸாட் அல் ஹரிரி, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் பிரான்ஸ...
By Suganthini
In இங்கிலாந்து
Nov 18th, 2017
0 Comments
1071
பிரித்தானியாவில் கழிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரி அறவிடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் மனித ஆரோக்கியத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்; பிளாஸ்டிக் பாவனையை மக்கள் மத்தியில் கட்டுப்படு...
By Suganthini
In உலகம்
Nov 18th, 2017
0 Comments
1184
ஆர்ஜென்டின கடற்படையினருக்குச்  சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலொன்று 44 பேருடன், தெற்கு அத்திலாந்திக் கடற்பரப்பில் காணாமல் போன நிலையில், அதனைத் தேடும் பணி மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்தக் கப்பல் காணாமல் ப...