Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "Litharsan"

By Litharsan
In பத்திரிகை கண்ணோட்டம்
Jun 18th, 2018
0 Comments
1015
By Litharsan
In இலங்கை
Jun 17th, 2018
0 Comments
1039
முறைப்படியான கடமை விடுப்பின்றி கடமைக்குச் சமூகளிக்காமலிருந்த சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் 74 பேரை தற்காலிக இடைநிறுத்தம் செய்ய காத்தான்குடி நகர சபை தீர்மானிக்கவுள்ளது. இது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நகர மேயர் எஸ்.எச்.எம். அஸ்பர் இன்று (ஞாய...
By Litharsan
In இலங்கை
Jun 17th, 2018
0 Comments
1038
மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் சுகாதாரத் தொழிலாளர்களுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநகர மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவல்கள் வைத்திய சுகாதார அதிகாரி எஸ். கிரிசுதன் தலைமையில் நடைபெற்ற இந்நிக...
By Litharsan
In இலங்கை
Jun 17th, 2018
0 Comments
1055
வன்னியில் பிரதேசவாதத்தை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் செய்யும் நோக்கம் எமக்கில்லையென்று ஜனாதிபதியின் விசேட அபிவிருத்திப் பணிப்பாளர் பிரபா கணேசன் தெரிவித்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா வெளிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற ஜனநாயக மக்கள் காங்கிரஸின் வன்...
By Litharsan
In இலங்கை
Jun 17th, 2018
0 Comments
1113
தமிழரசு கட்சியானது கிழக்கை ஒரு போதும் தாரைவார்த்துக் கொடுக்காது என தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகம் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். அத்துடன் தமிழரசுக் கட்சியானது உறுதியுள்ள காணி போன்றது எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழரசுச் கட்சியின் மறு சீராய்வும் க...
By Litharsan
In இலங்கை
Jun 17th, 2018
0 Comments
1092
தமிழ் மக்களுக்கு எதிராக கிழக்கில் இடம்பெறும் அநீதிகளை கூட்டமைப்பு கண்டுகொள்ளவில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சிக் கட்டமைப்பு தொடர்பிலான கூட்டம் நேற்று (சனிக்கிழமை)...
By Litharsan
In இலங்கை
Jun 17th, 2018
0 Comments
1055
ஜனநாயக மக்கள் காங்கிரஸின் வன்னி மாவட்ட தலைமைக் காரியாலயம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. குறித்த கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் விக்னேஸ்வரன் தலைமையில் வவுனியா வெளிக்குளம் பகுதியில் இந்தக் காரியாலயம் திறந்தவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ...
By Litharsan
In இலங்கை
Jun 17th, 2018
0 Comments
1060
வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தில் புதிய அறங்காவலர் சபையை அமைக்காவிடில் ஊரவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவார்களென சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தின் ஊர்மக்கள் ஒன்றுகூடி சிவசேனை அமைப்பின்...
By Litharsan
In இலங்கை
Jun 17th, 2018
0 Comments
1086
சட்ட விரோதமான முறையில் உலர்ந்த கடற் குதிரைகளையும் சில மருத்துவ சாடிகளையும் சீனாவிற்குக் கொண்டு செல்ல முயன்ற 3 சீனப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று (சனிக்கிழமை) இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக சுங்கத் திண...
By Litharsan
In இலங்கை
Jun 17th, 2018
0 Comments
1074
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஏற்படுத்தப்பட்ட ‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக...
By Litharsan
In இலங்கை
Jun 17th, 2018
0 Comments
1076
மக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியி...
By Litharsan
In இலங்கை
Jun 17th, 2018
0 Comments
1056
தானியக்க இயந்திரத்தில் பல இலட்சம் ரூபாய் மோசடி செய்தமை தொடர்பில் இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நீர்க்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள் இருவரும் குரண பிரதேசத்தில் வைத்து நேற்று (சனிக்கிழமை) கைதுசெய்யப்பட்டனர். நீர்கொழும்...
By Litharsan
In இலங்கை
Jun 17th, 2018
0 Comments
1073
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் அமைக்கப்பட்ட அட்டைக்குளம் சுற்றுலா மையத்தினை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்துவைத்தார். இந்த நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளர் செ.பிறேமகாந் தலைமையில் நேற்று (...
By Litharsan
In உதைப்பந்தாட்டம்
Jun 17th, 2018
0 Comments
1033
ஸ்டெட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ரோஜர் பெடரர் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஸ்டெட்கர்ட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஜெர்மனியில் தற்போது நடைபெற்று வருகிறன. அந்தவகையில் நே...
By Litharsan
In உதைப்பந்தாட்டம்
Jun 17th, 2018
0 Comments
1032
உலகக் கிண்ண காற்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டென்மார்க் அணி பெரு அணியை வீழ்த்தியது. நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்தப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணி வெற்றிபெற்றது. உலகக்கிண்ண காற்பந்துப் போட்டிகளி...
By Litharsan
In உதைப்பந்தாட்டம்
Jun 17th, 2018
0 Comments
1032
உலகக்கிண்ண காற்பந்து தொடரில் லீட் ஆட்டத்தில் குரோசியா அணி 2- 0 எனும் கோல் கணக்கில் நைஜீரியா அணியை வீழ்த்தியது. உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள குரோசியா மற்றும் ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள நைஜீரியா அணி...
By Litharsan
In இலங்கை
Jun 16th, 2018
0 Comments
1081
வடக்கு மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டி சுமூகமாகவும் விரைவாகவும் தீர்க்கப்படவேண்டும் என கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை வலியுறுத்தியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய பிரித்தானிய கிளையின் சர்வதேச இணைப்பாளர் ஐ.தி.சம்பந்தன் வெளியிட்ட அறிக...
By Litharsan
In இலங்கை
Jun 16th, 2018
0 Comments
1054
எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் அனைத்து தமிழ் கட்சிகளும் பொதுச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தமிழர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. கல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்தின் சமூக, பொருளாதார, அரசியல் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று ...
By Litharsan
In இலங்கை
Jun 16th, 2018
0 Comments
1097
2020 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்காது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. கண்டி மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலருடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர ம...