Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "Varshini"

By Varshini
In இலங்கை
Feb 20th, 2018
0 Comments
1044
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடரும் வறட்சியான காலநிலை காரணமான இதுவரை சுமார் இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக குருநாகல், புத்தளம், மன்னார், அநுராதபுரம் மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களே அதி...
By Varshini
In இலங்கை
Feb 20th, 2018
0 Comments
1078
பிரதமரை பதவி நீக்குவதற்கான சகல அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு உண்டு எனவும், அவர் நினைத்தால் ரணிலை பதவியிலிருந்து நீக்கலாம் என்றும் பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதெ...
By Varshini
In இலங்கை
Feb 20th, 2018
0 Comments
1116
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக, முள்ளிவாய்க்கால் கிழக்கிலுள்ள 617 ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (வியாழக்கிழமை) இதற்கான அளவீடு இடம்பெறவுள்ளதாக பிரதேச நில அளவைத் திணைக்களம்...
By Varshini
In இலங்கை
Feb 20th, 2018
0 Comments
1180
காணாமல் போன தமது உறவுகளை மீளக் கையளிக்குமாறும் அவர்களைப் பற்றிய உண்மை நிலையை வெளிப்படுத்துமாறும் கோரி, கிளிநொச்சியில் மாபெரும் அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக அமைதியான முறையில் இப்போராட்டம் முன்னெடுக...
By Varshini
In இலங்கை
Feb 20th, 2018
0 Comments
1105
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகின்றமை வேதனையான விடயம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அரசாங்கம் இம்முறையும் ...
By Varshini
In இலங்கை
Feb 20th, 2018
0 Comments
1118
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வெளிப்படையாக ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டாலும், பல சந்தர்ப்பங்களில் இருவரும் நட்பு பாராட்டிக்கொள்வது அண்மைய கால சம்பவங்களில் இருந்து தெளிவாகின்றது. குறிப்பாக நேற்றைய தினம் இருவரும் சைகை மூ...
By Varshini
In இலங்கை
Feb 20th, 2018
0 Comments
2172
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக முயற்சிப்பதாக ஒருசாராரும், எதிர்க்கட்சித் தலைவராக முயற்சிக்கின்றார் என பிறிதொரு சாராரும் கூறி வந்தனர். எனினும், மஹிந்தவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே மஹிந்த தரப்பின் திட்டமென மஹிந்த தரப்பின் முக்கிய செயற்பாட்டாளர...
By Varshini
In இலங்கை
Feb 20th, 2018
0 Comments
1238
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குறித்த அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான அறிக்கை ஆகியவற்றின் மீதான விவாதம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாரிய ஊழல் மோசடி குறித்த அறிக்கை சிங்களத்தில் மட்டுமே உள்ளது. அத்தோடு, பிணை முறி விசாரணை அறிக்கையின் த...
By Varshini
In இலங்கை
Feb 19th, 2018
0 Comments
1429
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி ஐக்கிய தேசியக் கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியாதென மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்...
By Varshini
In இலங்கை
Feb 19th, 2018
0 Comments
1287
பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை அவசியமற்றதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பிரதமரை பதவிநீக்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார். நாடாளும...
By Varshini
In இலங்கை
Feb 19th, 2018
0 Comments
1122
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், இதுகுறித்து தாம் வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ...
By Varshini
In இலங்கை
Feb 19th, 2018
0 Comments
1325
தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறப் போவதில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தெரிவித்துள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை  ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ...
By Varshini
In இலங்கை
Feb 19th, 2018
0 Comments
1290
பிரதமர் பதவிக்காக தான் ஒருபோதும் விண்ணப்பிக்கவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபோதே சபாநாய...
By Varshini
In இலங்கை
Feb 19th, 2018
0 Comments
1250
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேரும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னிலைப்படுத்தப்பட்டனர். கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம...
By Varshini
In இலங்கை
Feb 19th, 2018
0 Comments
1176
தேசிய அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகுவது தொடர்பில் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லையனெ சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில், பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்ப...
By Varshini
In இலங்கை
Feb 19th, 2018
0 Comments
1119
வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில், இம்முறை சிங்களத்திலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி, இலங்கை இந்திய யாத்திரிகர்களுடன் கச்சதீவு திருவிழாக கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில், சிங்கள மொழி ம...
By Varshini
In இலங்கை
Feb 19th, 2018
0 Comments
1306
தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் விவாதிக்குமாறு மஹிந்த ஆதரவு பொது எதிரணி விடுத்த கோரிக்கைக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் சபை ஒத்திவைப்புவேளை விவாதமாக இதனை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற...
By Varshini
In இலங்கை
Feb 19th, 2018
0 Comments
1702
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராகக் கொண்டு, தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரகாரம், நாளை மறுதினம் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தி தேசிய அரசாங்கத்தை தொட...
By Varshini
In இலங்கை
Feb 19th, 2018
0 Comments
1092
அரசியல் பயணத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் முனைப்பில் அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றம் கூடுகிறது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது. நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிர...