Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "Varshini"

By Varshini
In இலங்கை
Apr 26th, 2018
0 Comments
1171
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் இணைந்து பிரதமர் ரணிலை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவோம் என அம்பாந்தோட்டை மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ள எராஜ் ரவீந்திர பெர்ணான்டோ சூளுரைத்துள்ளார். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல...
By Varshini
In இலங்கை
Apr 26th, 2018
0 Comments
1127
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் உள்ள சிக்கல்களாக, ஜனாதிபதி கூறும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்...
By Varshini
In சிறப்புச் செய்திகள்
Apr 26th, 2018
0 Comments
1105
தென் சீன நகரொன்றில் மருத்துவமனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரின் தலை மீது நாயொன்று விழுந்துள்ளது. மருத்துவமனை அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடத்தின் உச்சியில் இருந்தே குறித்த நாய் விழுந்துள்ளது. நாய் விழுந்த அதிர்ச்சியில், பெண்ணும் கீழே விழுந்துள...
By Varshini
In இலங்கை
Apr 26th, 2018
0 Comments
1182
வடக்கு மாகாண சபையின் 121ஆவது அமர்வு, பிரதி அவைத்தலைவர் வல்லிபுரம் கமலேஷ்வரன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. வடக்கு மாகாண அவைத்தலைவரின் மனைவி காலமாகியதால், பிரதி அவைத்தலைவரின் தலைமையில் சபை கூடியது. எனினும், இன்றைய தினம் முக்கிய விடயங்கள் கு...
By Varshini
In சினிமா
Apr 26th, 2018
0 Comments
1017
விஷால் மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘இரும்புத்திரை’ திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வெளியாகவுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடுப்பகுதியில் இப்படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்ட போதிலும், படப் பணிகள் முடிவடையாததால் வெளியீடு பிற்போ...
By Varshini
In சினிமா
Apr 26th, 2018
0 Comments
1030
கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிவரும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில், நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா பாடகியாக அறிமுகமாகியுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண...
By Varshini
In சினிமா
Apr 26th, 2018
0 Comments
1133
பிரபல பொலிவூட் நடசத்திரம் அக்ஷய் குமார் நடிக்கும் ‘கேசரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, எதிர்பாராத விதமாக குண்டுவெடித்துள்ளது. புனே அருகிலுள்ள புத்ருக் கிராமத்தில் நேற்று (புதன்கிழமை) படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. இதன்போது...
By Varshini
In சினிமா
Apr 26th, 2018
0 Comments
1145
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. இதனால் தாத்தாவாகிய வடிவேல் தமது சொந்த பந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்து வைத்து அசத்தியுள்ளார். தாயும் சேய்களும் நலமாக உள்ளதாகவும், தாத்தாவாகிய வடிவேலுவிற்கு பாராட்டுக்கள் குவ...
By Varshini
In இலங்கை
Apr 25th, 2018
0 Comments
1230
வடக்கு மாகாண அமைச்சரவை மீது முன்வைக்கப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார். மாகாண பிரதம செயலாளருக்கு இந்த உத்தரவை பிறப்பித்த...
By Varshini
In இலங்கை
Apr 25th, 2018
0 Comments
1093
வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடசாலை நூலகங்களை தரமுயர்த்தும் செயற்றிட்டத்தின் கீழ், அவற்றுக்கு நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வு யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இன்று (புதன்கிழமை) முற்பகல் இடம்பெற்றது. இதன்போது பாடசாலைகளின் நூலகங்களுக்கு பெ...
By Varshini
In இலங்கை
Apr 25th, 2018
0 Comments
1169
நல்லாட்சி அரசாங்கம் 2020ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த ஒரு தீர்வை வழங்குமென தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கான தீர்வுகள் வழங்கப்படாவிடின், நிர்வாக முடக்கங்களை...
By Varshini
In இலங்கை
Apr 25th, 2018
0 Comments
1161
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக சிங்கள மாணவர்களின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு நேற்று முன...
By Varshini
In இலங்கை
Apr 25th, 2018
0 Comments
1047
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை, கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று (புதன்கிழமை) முற்பகல் இடம்பெற்ற இச்சந்திப்பில், கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்...
By Varshini
In இலங்கை
Apr 25th, 2018
0 Comments
1156
இலங்கையை ஆட்சிசெய்வதற்கு ரணில் விக்ரமசிங்கவே சிறந்த தலைவர் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நாட்டை ஆளக் கிடைத்த சந்தர்ப்பத்திற்காக ரணிலுக்கு ஜனாதிபதி மைத்திரி நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்க...
By Varshini
In இலங்கை
Apr 25th, 2018
0 Comments
1148
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து, வளாகத்தை புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இச்சம்பவத்தின் பின்னணியில் வெளிச்சக்திகளின் ஆதிக்கம் காணப்படுவதா...
By Varshini
In இலங்கை
Apr 25th, 2018
0 Comments
1230
வடக்கு மாகாணத்தில் படையினர் வசமிருந்த காணிகளில் 80 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இராணுவத்தினரின் வசமிருந்த 56 ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார...
By Varshini
In இலங்கை
Apr 25th, 2018
0 Comments
1151
இலங்கையில் சீனாவின் பலம் மேலோங்கி காணப்படுவதால், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இராணுவ போர் நடப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார போரே நடைபெறுகின்றதென இணைந்த வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ...
By Varshini
In இலங்கை
Apr 25th, 2018
0 Comments
1387
”வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே செயற்பட்டுள்ளார். ஆனால் அது குறித்து விசாரிக்க நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினர் உள்ளிட்ட ஒருவருக்கும் முதுகெலும்பில்லை” என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்...
By Varshini
In Advertisement
Apr 24th, 2018
0 Comments
1308
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவன முயற்சித்ததால் ஏற்பட்ட சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் வவுனியாவுக்குச் சென்றுள்ளனர். வவுனியா வளாக நிர்வாகம் மற்றும் சிங்கள மாணவர்கள் இடையே...