Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "Risha"

By Risha
In உலகம்
May 22nd, 2018
0 Comments
1016
பேராபத்தை ஏற்படுத்திவரும் ஹவாய் தீவின் கிலாயூயா எரிமலையின் தாக்கமானது அனைவரையும் வாய்ப்பிளக்க செய்துள்ள நிலையில், தற்போது நிலத்தையும் பிளவடையச் செய்துள்ளது. கிலாயூயா எரிமலையை அண்மித்த லிலாணி எஸ்டேட் பகுதியில் தார் வீதிகள் உட்பட பெரும்பாலான பகுதிகளில் ஏ...
By Risha
In இங்கிலாந்து
May 22nd, 2018
0 Comments
1016
நாய்க்குட்டி விற்பனை நிலையங்களை தடை செய்வது தொடர்பான, முறையான ஆலோசனையை ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இத்தடையை கோரி ஒரு லட்சத்திற்கு 43 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கையெழுத்திட்ட மனுவே, இது குறி...
By Risha
In ஐரோப்பா
May 22nd, 2018
0 Comments
1015
துருக்கியில் கடந்த 2016ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஆட்சிகவிழ்ப்பு முயற்சியுடன் தொடர்புடைய 104 முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சாதாரண ஆயுள் தண்டனைகள் போன்றல்லாது, கடுமையான விதிமுறைகளுடன் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி துருக...
By Risha
In ஐரோப்பா
May 22nd, 2018
0 Comments
1019
அமெரிக்காவிடமிருந்து வரி விலக்கு பெறுவதற்கான முன்மொழிவு மற்றும் நெருக்கமான வர்த்தக உறவிற்கான வாக்குறுதி என்பன அமெரிக்க அரசாங்கத்தை நம்ப வைப்பதற்கு போதுமானதல்ல என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. வர்த்தக அமைச்சர்களுடனான சந்திப்பிற்கு முன்னர் ஐரோப்பிய க...
By Risha
In ஐரோப்பா
May 22nd, 2018
0 Comments
1019
அணுவாயுதமயமாக்கப்பட்ட நாடுகள் உலகத்தை அச்சுறுத்தி வருவதாக துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை, 2015ஆம் ஆண்டு ஈரான் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகியமை குறித்தும் அவர் விமர்சித்துள்ளார். அங்காராவில் நேற்று (திங்கட்கிழம...
By Risha
In ஐரோப்பா
May 22nd, 2018
0 Comments
1016
உக்ரேனின் ரஷ்ய-சார்பு கிழக்கு பகுதியில், ரஷ்ய சார்பு சக்திகளுக்கும் உக்ரேன் இராணுவத்திற்கும் இடையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையில் மூவர் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். இத்தகவலை இரு தரப்பின் சார்பிலும் அதிகாரிகள் நேற்று (திங்கட்கிழமை) ...
By Risha
In இங்கிலாந்து
May 22nd, 2018
0 Comments
1026
மேயர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளின் பின்னர், பிரித்தானிய தொழிற்கட்சியின் மூத்த உறுப்பினரான கென் லிவிங்ஸ்டன், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஹிட்லர் மற்றும் சீயோனிசம் குறித்த அவரது கருத்துக்கள் யூத எதிர்ப்புவாதத்தை தூண்ட...
By Risha
In இங்கிலாந்து
May 22nd, 2018
0 Comments
1025
அதிகாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை தொடர, முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறு வட அயர்லாந்து செயலாளர் கரேன் பிராட்லியை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். வெஸ்ட்மின்ஸ்டரின் வடக்கு அயர்லாந்து விவகாரக் குழுவினால் இக்கோரிக்கை முன்வைக்...
By Risha
In இங்கிலாந்து
May 22nd, 2018
0 Comments
1022
பிரித்தானியா- மன்செஸ்டர் அரினா தாக்குதலின் ஓராண்டு நினைவை முன்னிட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) தேசிய அளவில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அரினா தாக்குதலின் நினைவாக மன்செஸ்டர் பேராலயத்தில் பிற்பகல் 2 மணிக்கு பிரார்த்தனை நிகழ்வொன்று ஏற்பாடு செய...
By Risha
In உலகம்
May 22nd, 2018
0 Comments
1037
கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்த சிரிய தலைநகர் டமஸ்கஸ் உள்ளிட்ட புறநகர் பகுதிகள் அனைத்தும் ஏழு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் முழுமையாக அரச படையினரின் வசமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களின் இறுதி கோட்டையாக திகழ்ந்த தெற்கு டமஸ்கஸின...
By Risha
In ஐரோப்பா
May 22nd, 2018
0 Comments
1022
ஈரானுடனான சர்வதேச அணுசக்தி உடன்படிக்கை குறித்த வொஷிங்டனின் நிலைப்பாடு தொடர்பாக அமெரிக்காவுடன் விவாதிக்கவுள்ளதாக, ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீக்கோ மாஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, வொஷிங்டனுக்கு விஜயம் செய்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பிய...
By Risha
In இங்கிலாந்து
May 22nd, 2018
0 Comments
1033
லண்டன், செல்ஸி வைத்தியசாலையில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள வசந்த கால மலர் கண்காட்சியில் பிரித்தானிய மகாராணி எலிசபெத் கலந்துக் கொண்டுள்ளார். பிரித்தானியாவின் முன்னணி தோட்டக்கலை அறக்கட்டளையான றோயல் தோட்டக்கலை சங்கம் ஏற்பாடு செய்துள்ள மலர் கண்காட்சியில் அரச கு...
By Risha
In உலகம்
May 22nd, 2018
0 Comments
1038
யேமன் தலைநகர் சனாவிலுள்ள இரண்டாவது மிகப்பெரிய எரிபொருள் நிலையம், விமான தாக்குதலில் இலக்குவைத்து அழிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிலையத்தை கடந்து சென்ற எரிபொருள் கொள்கலன் வண்டியொன்றும் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது....
By Risha
In உலகம்
May 22nd, 2018
0 Comments
1050
வடகொரியாவுடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாட்டிலிருந்து விலகுவதற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுடனான சந்திப்பு குறித்து வடகொரியா கடந்த வாரம் சந்தேகம் வெளியிட்...
By Risha
In ஆசியா
May 22nd, 2018
0 Comments
1080
பாகிஸ்தானின் தெற்கு நகரான கராச்சியில் அதீத வெப்பநிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான வெப்ப அலை காரணமாக கடந்த மூன்று தினங்களில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடும் வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், உயிரிழப்பு எண்ணி...
By Risha
In உலகம்
May 22nd, 2018
0 Comments
1038
வடகொரிய ஜனாதிபதியுடனான வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த சந்திப்பிற்கு டொனால்ட் ட்ரம்ப் தயாராகிவரும் நிலையில், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார். வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்-ஐ கையாள்வது தொடர்பான ஒரு கூட்டு மூலோபாயமாக மூ...
By Risha
In அமொிக்கா
May 22nd, 2018
0 Comments
1175
ஹவாய் தீவின் கிலாயூயா எரிமலையின் சீற்றம் காரணமாக, அங்குள்ள மின் உற்பத்தி நிலையமொன்றை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஹவாய் தீவில் பெரும் சீற்றத்துடன் வெளியாகிவரும் எரிமலை குழம்பு தற்போது புவிவெப்ப மின் உற்பத்தி ஆலையை நோக்கி நகர்ந்து வருக...
By Risha
In இங்கிலாந்து
May 21st, 2018
0 Comments
1132
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கில் திருமணத்தில், திருமண ஜோடியையும் தாண்டி இரு பிரபலங்கள் சர்வதேசத்தை ஈர்த்துள்ளனர். பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம் மற்றும் பிரபல ஹொலிவூட் நட்சத்திரம் ஜோர்ஜ் க்ளுனி ஆகியோரே அந்த இரு பிரபலங்களாவர். 20...
By Risha
In ஐரோப்பா
May 21st, 2018
0 Comments
1021
கற்றலோனியாவில் சட்டத்திற்கு கீழ்படியக்கூடிய சாத்தியமான அரசாங்கமொன்று அமையப்பெற வேண்டும் என ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங...