Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "Elakkiya"

By Elakkiya
In கனடா
Dec 16th, 2017
0 Comments
1031
விநிபெக் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பின் போது கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த 18 வயது மாணவனின் மரணம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டேவிட் லிவிங்ஸ்டன் பாடசாலைக்கு வெளியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த மோதலில் ஓர்டன் தோமஸ் என்ற 18 ...
By Elakkiya
In கனடா
Dec 16th, 2017
0 Comments
1042
மின்சார பரிமாற்ற மற்றும் விநியோக சேவை நிறுவனமான ஹைட்ரோ வன் (Hydro One) நிறுவனத்தின் உலங்குவானூர்த்தி ஒன்று விபத்துக்கு உள்ளானதில் விமானி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு ஒன்ராறியாவில் விமானி மற்றும் மூன்று  பணியாளர்களும் ஹை...
By Elakkiya
In கனடா
Dec 16th, 2017
0 Comments
1186
இந்தியாவுக்குள் உள்ளடங்காத காஷ்மீர் மற்றும் சீனாவின் ஒருபகுதியாக அருணாச்சல பிரதேசத்தை சுட்டிக்காட்டும் உலக வரைபடம்  கனடாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய நிறுவனமாகவும் பன்னாட்டு சில்லறை விற்பன...
By Elakkiya
In கனடா
Dec 16th, 2017
0 Comments
1063
கனேடிய ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி மார்க் மச்சின் மற்றும் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) புது டெல்லியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. கடந்த 2009 ஆம் ...
By Elakkiya
In கனடா
Dec 16th, 2017
0 Comments
1295
அபோடெக்ஸ் மருந்து நிறுவனத்தின் நிறுவுனர் பரி ஷெர்மன் மற்றும் அவருடைய மனைவி ஹனி ஷெர்மன் ஆகிய இருவரும் ரொறன்ரோவில் அமைந்துள்ள அவர்களுடைய வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரொற...
By Elakkiya
In இந்தியா
Dec 15th, 2017
0 Comments
1061
அண்மையில் ராஜஸ்தானில் கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி பெரியபாண்டியனின் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். கார்த்தி நடிப்பில் வெளியாகி வரவேற்பைப்...
By Elakkiya
In சினிமா
Dec 15th, 2017
0 Comments
1171
நடிகர் சூர்யாவின்   ரசிகர்கள் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்பட சிறப்புக் காட்சி தொடர்பாக தவறாக விளம்பரப்படுத்தியிருப்பதாக நடிகர் விஜய்யின்    ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எதிர்வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள சூர்யாவின் &...
By Elakkiya
In சினிமா
Dec 15th, 2017
0 Comments
1148
நடிகர் சிவகார்த்திகேயனிடம் உள்ள சிறந்த குணங்கள் பல கதாநாயகர்களில் இருந்து அவரை வேறுபடுத்தி காட்டுவதாக நகைச்சுவை நடிகர் சார்லி தெரிவித்துள்ளார். தனக்கென்ற தனியான நடிப்பின் மூலம் மக்கள் மனங்களை வென்ற நடிகர் சார்லி, தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம...
By Elakkiya
In சினிமா
Dec 15th, 2017
0 Comments
1151
பொங்கலை முன்னிட்டு வெளியாக தாயராகிக் கொண்டிருக்கும் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச், பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’ திரைப்படங்களுடன் வீரவிளையாட்டாக ‘மதுரவீரன்’ திரைப்படமும் வெளியாகும் என நடிக...
By Elakkiya
In சினிமா
Dec 15th, 2017
0 Comments
1249
நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்த ‘விக்ரம் வேதா’ திரைப்படம் தனது திரையுலக  வரலாற்றில் முக்கிய இடத்தில் இருக்கும் என முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம்வரும் நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன் R...
By Elakkiya
In இலங்கை
Dec 14th, 2017
0 Comments
1077
திராய்மடுவில் அமைக்கப்படும் கைத்தொழில் பேட்டை மூலம் பிரதேச தொழில் முயற்சியாளர்கள் தம்மையும், தங்கள் உற்பத்தி சார்ந்தவர்களையும் ஈடுபடுத்தி முன்னேறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார். கல்...
By Elakkiya
In இலங்கை
Dec 14th, 2017
0 Comments
1199
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரம் எகமுத்துகம பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4.00 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 52 வயதுடைய வெ...
By Elakkiya
In இலங்கை
Dec 14th, 2017
0 Comments
1047
பெண்கள் அரசியலில் நுழைவதற்கு சட்டத்தின்மூலம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் சாதனைப் பெண்கள், இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பெண்கள், சிறுவர் உரிமைகள் செயற்பாட்டாளரும் சமூக சேவகியுமான ஆர். சிவகுமாரி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தலில் 25 ச...
By Elakkiya
In இலங்கை
Dec 14th, 2017
0 Comments
1083
இளம் சமுதாயத்தினர் மத்தியில் இனவாதமும் மதவாதமும் வளர்ந்துகொண்டிருக்கும் போது நாடு அமைதியையும் அபிவிருத்தியையும் காண முடியாது என கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இத...
By Elakkiya
In இலங்கை
Dec 14th, 2017
0 Comments
1067
பொருளாதார ரீதியாக நன்மை கிடைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து, நவீன தொழில்நுட்ப முறைகளை அறிமுகம் செய்து வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தியின் ஊடாக வறுமையினை ஒழிப்பதற்கான கூட்டு முயற்சிகள் அவசியம் என வட.மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார். வட.மா...
By Elakkiya
In இலங்கை
Dec 14th, 2017
0 Comments
1361
யாழ். சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவை இன்று (வியாழக்கிழமை) தமிழ் தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழரசு கட்சியின் வட. மாகாணசபை உறுப்பினர் கேசவன் சஜந்தன் மற்றும் ரெலோ அமைப்பின் வட. மாகாணசபை உறுப்பினர் எம்....
By Elakkiya
In இலங்கை
Dec 14th, 2017
0 Comments
1187
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டினுள் நுழைந்து இளைஞர் குழு தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று (புதன்கிழமை) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடமை முடிந்து வ...
By Elakkiya
In இலங்கை
Dec 14th, 2017
0 Comments
1094
வவுனியா மாவட்டத்தின் ஐந்து சபைகளில் வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ஆகிய இரு சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) செலுத்தியுள்ளது. வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று (...
By Elakkiya
In இலங்கை
Dec 14th, 2017
0 Comments
1168
ஒற்றையாட்சியை நிராகரிக்க வேண்டுமாயின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவை நேற்று (புதன்கிழமை) தமிழ்த் தேசி...