Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "srikkanth"

By srikkanth
In WEEKLY SPECIAL
Mar 18th, 2018
0 Comments
1018
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கு குற்றங்களுக்கும் வாழ்வில் இடம் கொடுக்காமல் வாழ்வதே அறமாகும்....
By srikkanth
In WEEKLY SPECIAL
Mar 18th, 2018
0 Comments
1102
கற்பவர் நெஞ்சை கவர்கின்ற காந்தக்கல்லான கைகேயி ஒரு அரசியல் பெண் என்பதை கம்பராமாயணத்தில் பல இடங்களில் நாம் உணர்ந்து கொள்ளலாம்… கம்பராமாயண கதாநாயகன் இராமனும், நாயகி சீதையும் வனவாசம் செல்வதற்கு கைகேயின் அரசியல் சாணக்யமே காரணமாகின்றது. கருணையும் ஈகையு...
By srikkanth
In WEEKLY SPECIAL
Mar 18th, 2018
0 Comments
1090
இன்றைய உலகத்தை எடுத்துகொண்டால் அதிலும் தெற்காசியாவை எடுத்தோமானால் அனைத்து வன்முறைகளும் மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும்தான் அரங்கேறிக்கொண்டு இருக்கிறன. மதத்தின்(மார்க்கம்) பெயரால் மதவாதிகளின் பேயாட்டம் தெற்காசியாவில் தலைவிரித்த...
By srikkanth
In WEEKLY SPECIAL
Mar 18th, 2018
0 Comments
1110
அனைவருக்கும் வணக்கம், ஆதவன் இணையத்தளத்தில் ஞாயிறு தோறும் வெளியாகிக் கொண்டிருக்கும் “சிறப்பு ஞாயிறு” பகுதிக்கு வாரத்திற்கு வாரம் அதிகரிக்கின்ற வாசர்களின் வருகை மனநிறைவை தருகின்றது – மேலும் விடயங்களை வாரி வழங்க வேண்டும் என்ற வேட்கையை ஊட்டுகின்றது. ...
By srikkanth
In WEEKLY SPECIAL
Mar 18th, 2018
0 Comments
1136
திகனவில் பற்றிய நெருப்பு அடங்குவதற்கு முன்னரே நாடாளுமன்றத்தில் அரசாங்கம் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாத்தல் தொடர்பான அனைத்துலக இணக்கப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் சட்டமூலமே அது. முஸ்லிம்களுக்கு எதிர...
By srikkanth
In WEEKLY SPECIAL
Mar 11th, 2018
0 Comments
1403
இலங்கைத்தீவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த நூற்றாண்டில் 1915ல் இடம்பெற்றன. இத் தாக்குதல்கள் தொடர்பில் முக்கிய சிங்களத் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களை விடுவிப்பதற்காக சேர்.பொன் இராமநாதன் பிரித்தானியாவிற்குச் சென்று வாதாடி அவர்கள...
By srikkanth
In WEEKLY SPECIAL
Mar 11th, 2018
0 Comments
1137
-சதீஸ் கிருஷ்ணபிள்ளை-   அரசியல் உலகின் அதிசயம். உலகின் மிகத் தீவிர அரசியல் பகையாளிகளாகக் கருதப்படும் தலைவர்கள். அவர்கள் சந்திக்க இணங்கியுள்ளனர். உறவுகளை வளர்ப்பது பற்றி பேசவும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள். ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்....
By srikkanth
In WEEKLY SPECIAL
Mar 11th, 2018
0 Comments
1018
சந்திக்கு வராத சங்கதி...
By srikkanth
In கேலிச்சித்திரம்
Mar 11th, 2018
0 Comments
1152
ஆயுதங்கள் மீது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை இல்லை: ரிஷாட்...
By srikkanth
In WEEKLY SPECIAL
Mar 11th, 2018
0 Comments
1146
அவன் நினைவாக அவளிடம் இருக்கும் பெரும் சொத்து சோகம்! – வேண்டாம் என்று அவன் விலகிப் போன பின்னரும் வேண்டும் எனத் தொடருகிறது சோகம்! “காதலில் பேண வேண்டிய இரகசியத்தை போட்டுடைத்து விட்டாய்” என்று பொய்க் காரணம்கூறி, காதல் முறிந்தது என்று அவன்தான் பறையறைந்துவிட...
By srikkanth
In கேலிச்சித்திரம்
Mar 8th, 2018
0 Comments
1070
யுத்தகாலத்தில் முஸ்லிம்களின் தற்பாதுகாப்பிற்கு  ஆயுதங்கள் வழங்கப்பட்டதுபோன்று, தற்போதும் வழங்கப்பட வேண்டும்....
By srikkanth
In இலங்கை
Mar 7th, 2018
0 Comments
1252
மகேசன் பலகாய மற்றும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அடங்கிய குழுவினரே முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான வன்முறைகளுக்கு காரணமானவர்கள் எனவும் மதவாதத்தையும் இனவாதத்தையும் துாண்டும் செயற்பாடுகள் தொடருமாயின் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியாத நிலைமை...
By srikkanth
In இலங்கை
Mar 7th, 2018
0 Comments
1627
சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமையே இனவெறித் தாக்குதல்கள் தொடர்கின்றமைக்கு காரணம் எனவும் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இழந்து விடுவோம் என்ற யதார்த்தத்திற்கு புறம்பான அச்சம் காரணமாக அவ்வப்போ...
By srikkanth
In WEEKLY SPECIAL
Mar 5th, 2018
0 Comments
1034
அனைவருக்கம் வணக்கம், தென்னிலங்கையில் அரசியல் பரபரப்புகள் நீடித்துக்கொண்டிருப்பதை அவதானித்துக் கொண்டிருக்கும் அதேவேளை இக்கால கட்டத்தில் தமிழர்கள் எவ்விதமாகச் செய்ற்பட வேண்டும் என்பதையிட்டு ஆழமாகச் சிந்திக்கவும் வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட...
By srikkanth
In WEEKLY SPECIAL
Mar 4th, 2018
0 Comments
1021
ஒருவன் தன்னுடைய மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அதுமட்டும்தான். மனத் துாய்மை இல்லாத மற்றவை அனைத்துமே ஆரவாரத் தன்மையுடையவையாகும்....
By srikkanth
In WEEKLY SPECIAL
Mar 4th, 2018
0 Comments
1281
கிட்டதட்ட முப்பது வருடத்துக்கும் மேலான ஆயுத போரட்டத்தின் விளைவாகவும் 2009 கடைசி யுத்தத்தின் விளைவாகவும் பெருமளவிலான மக்கள் இன்னும் தங்களுக்கு நடந்த அநியாத்துக்கு பரிகாரமும் நீதியும் கிடைக்காமல் மன உளைச்சலிலும் வேதனையிலும் மனசிதைவிற்கு ஆழாகி அல்லல்பட்டு...
By srikkanth
In WEEKLY SPECIAL
Mar 4th, 2018
0 Comments
1037
கடந்த 26ம் திகதி தொடங்கிய 37வது ஜெனீவாக் கூட்டத்தொடருக்கு தமிழர் தரப்பில் யார் யார் போகக்கூடும் என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவரவில்லை. கூட்டத்தொடர் தொடங்க முன்னரே உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிந்த கையோடு சுமந்திரன் அங்கு போனதாக ஒரு தகவல் உண்டு. இதேகா...
By srikkanth
In WEEKLY SPECIAL
Mar 4th, 2018
0 Comments
1075
அவன் கூறினான், “என் கண்களுக்கு நன்றி” “ஏன்?” என்று கேட்க அவள் அருகினில் இல்லை அவன் அருகில்! அவளுக்காகவும் அவனே கேட்டான்: “கண்களுக்கு எதற்கு நன்றி?” “உன்னை காண வைத்தவை இந்தக் கண்கள் அல்லவா!” மனதிற்குள் குந்தியிருந்த அவளிடம்! கந்தக வாசனைக்குள்ளும் கானகத்...
By srikkanth
In கேலிச்சித்திரம்
Mar 1st, 2018
0 Comments
1096
காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்களுக்கான நியமனக் கடிதம் கையளிப்பு!...